ஆறு பந்தில் 6 விக்கெட் வீழ்த்திய மேற்கிந்திய வீரர் என்று பரவும் வீடியோ உண்மையா?
மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் ஜோசப்பின் தொடர்ந்து வீசிய ஆறு பந்தில் ஆறு விக்கெட் வீழ்த்தினார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆஸ்திரேலியா – மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் மே.இ தீவுகள் அணியின் ஷமர் ஜோசப் (Shamar Joseph) தொடர்ந்து ஆறு பந்துகள் வீசி ஆறு விக்கெட் வீழ்த்தியது போன்று […]
Continue Reading
