ஜப்பானிய மருத்துவ பேராசிரியர் தாசுகு ஹொன்ஜோ கோவிட் 19 பற்றி எதுவும் கூறினாரா?

‘’ஜப்பானிய மருத்துவ பேராசிரியர் தாசுகு ஹொன்ஜோ கோவிட் 19 என்பது மனிதன் உருவாக்கிய ஒன்று எனக் கூறியுள்ளார்,’’ என பகிரப்படும் தகவல் ஒன்றைக் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த தகவலை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்:  மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பகிரப்பட்டுள்ள தகவல் உண்மை கிடையாது. இந்த தகவல் பல்வேறு மொழிகளிலும் உலக […]

Continue Reading

மைக்ரோவேவ் அடுப்பை தடைசெய்த ஜப்பான்- ஃபேஸ்புக்கில் பரவும் வதந்தி

“மைக்ரோவேவ் அடுப்பு உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கக்கூடியது. இதனால் ஜப்பான் அரசு இதை தடை செய்துள்ளது” என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விபரம்: Facebook Link Archived Link ” ஜப்பான் அரசு இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டில் உள்ள அனைத்து “* *மைக்ரோவேவ் ஓவன்களையும்” அப்புறப்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த தடைக்கான காரணம்: செப்டம்பர் 1945 இல் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீதான […]

Continue Reading

“ஜப்பானில் கப்பலில் நடக்கும் விவசாயம்?” – சிரிப்பை ஏற்படுத்திய ஃபேஸ்புக் படம்

ஜப்பானில் கப்பலில் விவசாயம் நடக்கிறது என்று கோல்ஃப் மைதானம் போல் காட்சி தரும் விமானந்தாங்கி கப்பல் படம் ஒன்று பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link விமானந்தாங்கி கப்பல் ஒன்று, கோல்ஃப் மைதானம் போல் மாற்றப்பட்ட படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஜப்பான்ல கப்பல்ல விவசாயம் பண்றாய்ங்க இங்க அத மண்ண அள்ளிபோட்டு மூடுறாய்ங்க!” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை Majeeth Aranthai என்பவர் ‎உலக […]

Continue Reading

ஜப்பான் ரயில் நிலையத்தில் தமிழ் மொழியில் அறிவிப்பு உண்மையா?

ஜப்பான் ரயில் நிலையம் ஒன்றில், தமிழ் மொழியில் அறிவிப்பு செய்யப்படுவதாக, ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: தமிழ் நம் அடையாளம் ?? #அதிகம்_பகிரவும் Archived link வழிகாட்டி அறிவிப்பு பலகை ஒன்றில், ஜப்பான் மற்றும் தமிழ் மொழியில் அறிவிப்பு வைத்திருப்பது போல உள்ளது. தமிழில் உள்ள அறிவிப்பில் ‘படிக்கட்டில் வலது பக்கமாக செல்லவும்’ என்று உள்ளது. Shin-Okubo என்று ஆங்கிலத்திலும் உள்ளது. இந்த படத்தில், “ஜப்பான் […]

Continue Reading