எடப்பாடி பழனிசாமியைக் கிண்டல் செய்தாரா ஜெயக்குமார்?

“செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்தார்” என்று எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் செய்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அ.தி.மு.க மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் அளித்த பேட்டியின் சிறு பகுதியை வைத்து பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “தரம் தாழ்ந்து இப்படி போய்விட்டார் என்று தான்… கர்ணன் படத்தில் […]

Continue Reading

அதிமுக-வில் இருந்து விலகுவதாக ஜெயக்குமார் அறிவித்தாரா?

அ.தி.மு.க-வில் இருந்து விலகுவதாக அ.தி.மு.க-வைச் சார்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாலிமர் செய்திகள் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “விலகல். பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்ததால் கட்சியில் இருந்து நான் விலகுகிறேன். புரட்சித்தலைவர், புரட்சித்தலைவியின் வழியில் என் அரசியல் பயணம் தொடரும் – […]

Continue Reading

பாஜக-வுடன் கூட்டணி அமைந்தால் அ.தி.மு.க-விலிருந்து விலகி விடுவேன் என்று ஜெயக்குமார் கூறினாரா?

பாஜக-வுடன் கூட்டணி அமைத்தால், அதிமுக-வில் இருந்து விலகிவிடுவேன் என்று முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த தலைவருமான ஜெயக்குமார் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “அதிமுகவிலிருந்த விலகி விடுவேன். பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது முழு […]

Continue Reading

அண்ணாமலை பாத யாத்திரையை புறக்கணிக்கிறோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினாரா?

‘‘அண்ணாமலை பாத யாத்திரையை புறக்கணிக்கிறோம்,’’ என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக, சமூக வலைதளங்களில் பரவும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஜெயக்குமார் கேள்வி. கூட்டம் சேர்க்க மட்டும் கூட்டணி தயவு தேவைப்படுகிறதா? அண்ணாமலை மட்டும் தனியாக நடக்கட்டும். அதிமுக இந்த நிகழ்ச்சியை புறக்கணிக்கும்’’, என்று எழுதப்பட்டுள்ளது.  தந்தி டிவி […]

Continue Reading

பாஜகவுக்கு ஜெயக்குமார் பதிலடி என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

‘பாஜகவுக்கு ஜெயக்குமார் பதிலடி’ என்று கூறி சமூக வலைதளங்களில் பரவும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ பாஜகவுக்கு ஜெயக்குமார் பதில். அண்ணாமலை போன்றே பாஜக நிர்வாகிகளும் முட்டாள் தனமாக செயல்படுகின்றனர். அதிமுக இல்லை என்றால் பாஜக டெபாசிட் கூட வாங்காது. மதுரை மாவட்ட பாஜக தலைவர் சுசிந்திரனுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் […]

Continue Reading

தாத்தா ஆக வேண்டிய வயதில் தந்தை; ஜெயக்குமார் பற்றி பகிரப்படும் போலிச் செய்தி…

‘’தாத்தா ஆக வேண்டிய வயதில், நான் தந்தையானது என்னவோ உண்மைதான்– ஜெயக்குமார்,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனைப் பலரும் உண்மை என நம்பி ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் ஷேர் செய்வதைக் கண்டோம். Twitter Claim Link I Archived Link உண்மை அறிவோம்:கடந்த 2020ம் ஆண்டு சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டார். இந்த விவகாரத்தில், அப்போதைய ஆளுங்கட்சியை சேர்ந்த சிலருக்கும் தொடர்பிருப்பதாக, […]

Continue Reading

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாஜகவினருக்கு சவால் விடுத்தாரா?

‘’பாஜக.,வினர் என் வீட்டுக்கு வந்தால் அதிமுக.,வின் ஆண்மையை நிரூபிக்கிறேன்,’’ என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சவால் விட்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Lin இதனை பலரும் உண்மை என நம்பி ஃபேஸ்புக்கில் பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:‘’தமிழ்நாட்டில் தற்போது ஆளுங்கட்சியாக உள்ள திமுக.,வை சட்டமன்றத்தில் எதிர்த்துப் பேசக் கூட எதிர்க்கட்சியான அதிமுக உறுப்பினர்கள் தயங்குகிறார்கள், ஆண்மையுடன் செயல்படுவதில்லை,’’ […]

Continue Reading

FactCheck: தலைவி படத்தில் சட்டசபை சேலை கிழிப்பு நாடகம் சரியாக எடுக்கப்படவில்லை என்று ஜெயக்குமார் கூறினாரா?

‘’தலைவி படத்தில் சட்டசபை சேலை கிழிப்பு நாடகத்தை இன்னமும் தத்ரூபமாக எடுத்திருக்கலாம் என்று ஜெயக்குமார் பேச்சு,’’ என சமூக வலைதளங்களில் பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றை கண்டோம். அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தார். இதே செய்தியை உண்மை என நம்பி பலரும் ஃபேஸ்புக்கில் ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link Archived […]

Continue Reading

FACT CHECK: கடன் கேட்டு வந்த பெண்… முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாகப் பரவும் போலிச் செய்தி!

கடன் கேட்டு வந்த பெண்ணை கர்ப்பமாக்கி அனுப்பியது போல் இருக்கிறது தமிழ் நாடு அரசின் பட்ஜெட் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகைப்படத்துடன் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “கடன் கேட்டு வந்த பெண்ணை கர்ப்பமாக்கி அனுப்பியது போல் இருக்கிறது திமுக […]

Continue Reading

FactCheck: அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதா?

‘’ஜெயக்குமாரின் வேட்புமனுவை நிராகரித்தது தேர்தல் ஆணையம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Twitter Claim Link Archived Link மேற்கண்ட ட்விட்டர் பதிவில், பாலிமர் டிவி லோகோவுடன் ஒரு டிவியின் ஸ்கிரின்ஷாட்டை எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், ‘’ஜெயக்குமாரின் வேட்புமனுவை நிராகரித்தது தேர்தல் ஆணையம், திமுக பற்றி தவறான குற்றச்சாட்டுகள் வைத்து கடிதம் எழுதியதால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை,’’ என்று […]

Continue Reading

FACT CHECK: உண்மையான அதிமுக தொண்டர்கள் கட்சிக் கொடியை காரில் கட்ட மாட்டார்கள் என்று ஜெயக்குமார் கூறினாரா?

உண்மையான தொண்டர்கள் யாரும் காரில் அ.தி.மு.க கொடியைக் கட்டமாட்டார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக பரவும் போலியான நியூஸ் கார்டு. தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive அமைச்சர் ஜெயக்குமார் படத்துடன் கூடிய நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில், “உண்மையான அதிமுக தொண்டர்கள் யாரும் காரில் அதிமுக கொடியைக் கட்ட மாட்டார்கள் – அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Shali […]

Continue Reading

FACT CHECK: கலைஞர் நினைவிடத்துக்குச் சென்ற அ.தி.மு.க தொண்டர்கள்: ஜெயக்குமார் பெயரில் பரவும் வதந்தி

ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழாவின்போது கலைஞர் நினைவிடத்துக்கு சென்றவர்கள் அ.தி.மு.க தொண்டர்கள் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive அமைச்சர் ஜெயக்குமார் படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கலைஞர் நினைவிடத்துக்குச் சென்றவர்கள் அதிமுகவினரே அல்ல. உண்மையான தொண்டர்கள் நிகழ்ச்சி முடிந்ததும் வீட்டுக்குச் சென்றுவிட்டனர். […]

Continue Reading

குடியுரிமையை நிரூபிக்காவிட்டால் தடுப்பு முகாம் உறுதி: ஜெயக்குமார் பெயரில் வதந்தி

‘’குடியுரிமை நிரூபிக்க முடியவில்லை எனில் தடுப்பு முகாமில் அடைக்கப்படுவார்கள்,’’ என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link  Muruganantham Ramasamy  என்பவர் Shankar A. என்பவருடன் இணைந்து மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை பகிர்ந்துள்ளார். ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சி பெயரில் பிப்ரவரி 17, 2020ம் தேதியிடப்பட்ட ஒரு நியூஸ் கார்டை இதில் பகிர்ந்து, அதன் […]

Continue Reading

அமைச்சர் ஜெயக்குமாரை கேலி செய்த மு.க.ஸ்டாலின்: புதிய தலைமுறை பெயரில் பரவும் வதந்தி

‘’ஆக உன் நினைப்பெல்லாம் பிள்ளைங்க மேலதான்,’’ என்று அமைச்சர் ஜெயக்குமாரை மு.க.ஸ்டாலின் கேலி செய்வது போன்ற ஒரு நியூஸ் கார்டு புதிய தலைமுறை பெயரில் வைரலாகி வருவதை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Admk Fails என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், மு.க.ஸ்டாலின், ஜெயக்குமார் ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் கேலி செய்துகொள்வது போல உள்ளது. ஆனால், உண்மையில் […]

Continue Reading