FACT CHECK: தமிழ்நாடு அரசு தரும் ரூ.2000 உதவிப் பணம் வேண்டாம் என்று எல்.முருகன் கூறினாரா?
கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழக மக்களுக்கு தமிழக அரசு வழங்கும் நிவாரண நிதி ரூ.2000ம் தங்களுக்குத் தேவையில்லை என்று தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 7 வெளியிட்டது போன்று பிரேக்கிங் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தி.முக கொடுக்கும் 2000 ரூபாய் எங்களுக்கு தேவையில்லை […]
Continue Reading