தமிழ்நாட்டுக்கு தனி ராணுவம் அமைக்கப்படும் என்று சீமான் அறிவித்தாரா?
‘‘தமிழ்நாட்டுக்கு தனி ராணுவம் அமைக்கப்படும்,’’ என்று சீமான் அறிவித்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ நாதக 2026 தேர்தல் அறிக்கை வெளியீடு. 1. கச்சத்தீவை நெய்தல் படையை வைத்து மீட்டெடுப்போம். 2. தமிழ்நாடுக்கென தனி இராணுவம் அமைக்கப்படும். 3. படிக்காதவர்களுக்கும் அரசு வேலை வழங்கப்படும்.- நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்,’’ […]
Continue Reading
