துருக்கியில் இருந்து எகிப்துக்கு சென்ற அந்த காலத்து ரயில் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

துருக்கியில் இருந்து மெக்கா, மதினா வழியாக எகிப்து தலைநகர் கெய்ரோ வரை சென்ற ரயில் என்று ஒரு பழைய பாழடைந்த ரயில் இன்ஜின் ஒன்றின் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பழைய கைவிடப்பட்ட ரயில் இன்ஜின்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஒரு காலத்தில்… துருக்கியே நாட்டிலிருந்து புறப்பட்டு, சிரியா ஜோர்டான் மெக்கா மெதினா ஜெரூசலம் […]

Continue Reading

சவூதி அரேபியாவில் பாலைவன வெள்ளம் என்று பகிரப்படும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா? 

‘’சவூதி அரேபியாவில் பாலைவன வெள்ளம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ பாலைவனசோலை கேள்விப்பட்டிருப்போம் ஆனால் பாலைவன வெள்ளம் இப்போதுதான் பார்க்கிறோம்.  இது சவுதி அரேபியாவில்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link l Archived Link  பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து […]

Continue Reading

லிபியாவில் அணை உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளம் என்று பரவும் வீடியோ உண்மையா?

லிபியாவில் அணை உடைந்ததால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 ஆற்றில் திடீரென்று வெள்ளம் கரைபுரண்டு ஓடும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “லிபீயாவில் அணை ஒன்று தகர்ந்து வரும் பெரு வெள்ளத்தினால் பாலம் ஒன்று இடிந்து விழும் காட்சி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த […]

Continue Reading

சௌதி அரேபியாவில் நரேந்திர மோடிக்கு தங்கச் சிலை நிறுவப்பட்டதா?

சௌதி அரேபியாவில் இந்தியப் பிரதமர் மோடிக்கு தங்கத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 புதிய இந்திய நாடாளுமன்ற கட்டத்தின் மீது மோடி சிலை இருப்பது போன்று சிறிய அளவிலான சிலை ஒன்றின் வீடியோவை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “அனைவரும் மெழுகு சிலைகளை நிறுவும் போது, ​​சவுதி அரேபியாவில் […]

Continue Reading

பட்டாசு சத்தம் கேட்டு ஓட்டம் பிடித்த சௌதி அமைச்சர் என பரவும் வதந்தி!

சௌதி அரேபியாவில் சீன தூதரகத்தில் பட்டாசு வெடித்ததைத் தாக்குதல் என கருதி சௌதி அரேபிய பாதுகாப்புத் துறை அமைச்சர் தப்பி ஓடினார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாதுகாப்பு வீரர்கள் புடைசூழ அரபு உடை அணிந்த நபர் ஒருவர் காரில் இருந்து இறங்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அவரை மற்றொரு அரேபியர் வரவேற்கிறார். திடீரென்று துப்பாக்கியால் சுடும் […]

Continue Reading

கழுகு ஒன்றின் 10 ஆண்டு பயண வரைபடம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

கழுகு ஒன்றின் 10 ஆண்டுக்கும் மேலான வாழ்க்கைப் பயணத்தில் சென்று வந்த பாதை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive உயிருடன் உள்ள மற்றும் இறந்து கிடக்கும் கழுகு ஒன்றின் மீது ஜிபிஎஸ் கருவி இருக்கும் புகைப்படம், ஆப்ரிக்கா முதல் மத்திய ஆசியா வரையில் சென்று வந்தது போன்ற வரைபடம் ஆகியவற்றை வைத்து பதிவு வெளியிடப்பட்டுள்ளது. நிலைத் […]

Continue Reading

சவூதி அரேபியாவை விட குஜராத்தில் பெட்ரோல் விலை குறைவு என்று அண்ணாமலை கூறினாரா?

சவூதி அரேபியாவை விட குஜராத் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் விலை குறைவு, என்று பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை கூறியதாகக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் எண்ணில் (+91 9049053770) நமக்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் தகவல் தேடியபோது பலரும் ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim […]

Continue Reading

FACT CHECK: சௌதி அரேபியாவில் யோகா செய்யும் புகைப்படம் உண்மையா?

சௌதி அரேபியாவில் யோகா செய்யும் படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive இஸ்லாமிய பள்ளி மாணவிகள் யோகா செய்யும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதற்கு மேல், “சௌதி அரேபியாவில் இதுக்கு பெயர் யோகா.. நம்ம ஊர்ல இதுக்கு பெயர் மதவாதம்..!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகைப்பட பதிவை R M Elango என்பவர் 2020 டிசம்பர் […]

Continue Reading

FACT CHECK: குவைத் மக்கள் பிரான்ஸ் தயாரிப்புகளை குப்பையில் வீசினார்களா?

பிரான்ஸ் நாட்டுத் தயாரிப்புகளை குப்பையில் தூக்கி வீசிய குவைத் மக்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 கடையில் இருந்து ஒரு குறிப்பிட்ட பொருளை எடுத்துவந்து குப்பை லாரியில் கொட்டும் வீடியோ பகிரப்பட்டள்ளது. நிலைத் தகவலில், “குவைத்தில் அனைத்து பிரான்ஸ் தயாரிப்பு பொருட்களையும் குப்பைகளில் வீசி எறியப்பட்டது…” என்று கூறப்பட்டுள்ளது. இந்த […]

Continue Reading

FACT CHECK: பிரான்ஸ் தயாரிப்புகளை இஸ்லாமிய நாடுகள் பாலைவனத்தில் கொட்டி அழித்தனவா?

பிரான்ஸ் நாட்டின் தயாரிப்புகளை அப்புறப்படுத்தி கழிவாக வீசப்படும் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோ தொடர்பாக ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 பாலைவனத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கண்டெய்னர் லாரிகளில் இது பொருட்களை வீசும் வீடியோ காட்சி பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மாஸா அல்லாஹ்… கண்மணி நாயகம்(ஸல்) அவர்களை கார்ட்டூன் வரைந்து இழிவு படுத்திய […]

Continue Reading

FactCheck: சவூதி அரேபியாவில் நிலநடுக்கம் என்று கூறி பரவும் வீடியோ உண்மையா?

‘’சவூதி அரேபியாவில் உள்ள தம்மாம் அருகே உள்ள ராக்காவில் நிகழ்ந்த நிலநடுக்கம்,’’ என்று கூறி பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 Facebook Claim Link 3 Archived Link 3 Facebook Claim Link 4 Archived Link 4 குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில், […]

Continue Reading

இந்துவை திட்டிய இந்த முஸ்லீம் நபரை சவூதி அரசு கைது செய்ததா?

‘’இந்து மதத்தவரை திட்டியதற்காக முஸ்லீம் நபர் சவுதியில் கைது,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு வைரல் புகைப்படத்தை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த பதிவில் சவூதி குடிமகன் போல உடை அணிந்த நபரை போலீசார் வலுக்கட்டாயமாக மடக்கி பிடித்து காரில் ஏற்றுவது போன்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, ‘’ஒரு ஹிந்துவை திட்டிய தன் குடிமகனை கைது செய்த சவூதி அரேபிய […]

Continue Reading

உலகின் பழமையான ராசா மசூதியில் சிவலிங்கம்? – ஃபேஸ்புக் வதந்தி

அரபு நாட்டில் உள்ள உலகின் மிகப் பழமையான ராசா மசூதியில் சிவ லிங்கம் உள்ளது என்று ஒரு படம் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இஸ்லாமிய கட்டிடக்கலையில் உருவாக்கப்பட்ட கட்டிடம் ஒன்றில் நந்திகளுக்கு நடுவே சிவலிங்கம் உள்ளது. நிலைத் தகவலில், “உலகின் மிக பழமையான ராசா மசூதி!அரபு நாட்டில் உள்ளது! இதன் சிறப்பம்சம் என்னவென்றால் சிவலிங்கம் மற்றும் இரண்டு நந்திகள் இதில் பொறிக்கப்பட்டுள்ளதுதான்! ஜூம் […]

Continue Reading

மதீனாவில் பனிப்பொழிவு- வீடியோ உண்மையா?

மதீனாவில் பனிப் பொழிவு என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived link 2 35 விநாடி வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளனர். அதில் பிரம்மாண்டமான மசூதிப் பகுதியில் பனிப் பொழிவு காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அரபி மொழியில்  ஏதோ சொல்கிறார்கள். நிலைத் தகவலில், “மதீனாவில் பனி பொழியும் அற்புதமான காட்சிகள். மாஷா அல்லாஹ்” என்று குறிப்பிட்டுள்ளனர்.  இந்த பதிவை, […]

Continue Reading

ஆறு மாணவிகளின் தலையை வெட்ட உத்தரவிட்ட சவுதி அரசு: தினமணியின் வதந்தி

‘’ஆறு மாணவிகளின் தலையை வெட்ட உத்தரவிட்ட சவுதி அரசு,’’ என்ற தலைப்பில் தினமணி பகிர்ந்த ஒரு வைரல் செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Dinamani News Link Archived Link 2 Dinamani இந்த பதிவை 31, அக்டோபர் 2017 அன்று இந்த பதிவை பகிர்ந்துள்ளது. இதில், தங்களது இணையதளத்தில் வெளியிட்ட செய்தியின் லிங்கை இணைத்துள்ளனர். இதனை பலரும் உண்மை என […]

Continue Reading

ஜெருசலேம் மிதக்கும் பாறை; பிரமிப்பு தரும் ஃபேஸ்புக் படம் உண்மையா?

ஜெருசலேமில் தரை தொடாத மிதக்கும் பாறை ஒன்று உள்ளதாக சமூக ஊடகங்களில் ஒரு புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link வேறு ஒரு சமூக ஊடக பதிவில் இருந்து ஸ்கிரீன்ஷாட் எடுக்கப்பட்டது போன்ற படத்தை பகிர்ந்துள்ளனர். அதில், பாறை காற்றில் மிதந்தபடி உள்ளது. படத்தின் மேல், “தரை தொடாத பாறை. இடம்: ஜெருசலேம்” என்று இருந்தது.  இந்த படத்தை Vijayarani Viju என்பவர் தன்னுடைய […]

Continue Reading

அரேபியாவில் சிலையைப் பாதுகாக்கும் நாகம்: ஃபேஸ்புக் வீடியோ உண்மையா?

சவுதி அரேபியாவில் நிலத்தைத் தோண்டும்போது பழங்கால சிலை ஒன்று கிடைத்ததாகவும், அதை நாகம் ஒன்று பாதுகாத்து வருகிறது என்றும் கூறி ஃபேஸ்புக் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Link I Archived Link 1 I Archived Link 2 1.35 நிமிடங்கள் ஓடும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளனர். வீடியோவில் யாரோ அரபி மொழியில் ஏதோ சொல்வது போல் உள்ளது. வீடியோவில் புல்டோசர் இயந்திரத்தை பயன்படுத்தி அந்த […]

Continue Reading

சவுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்து கோவில் – குழப்பும் ஃபேஸ்புக் பதிவு

சவுதி அரேபியாவில் சிவன் கோவில் கண்டுபிடிக்கப்பட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு… தகவலின் விவரம்: Facebook Link I Archived Link அகழ்வாராய்ச்சி செய்யும் இடம் ஒன்றின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். அதில், மண்ணில் புதையுண்ட விநாயகர் சிலை தெரிகிறது. மற்றொரு படத்தில் தொலைவில் மசூதி பேன்ற கட்டிடம் தெரிகிறது. அந்த படத்தின் மீது, “ திகைக்கவைத்த சவுதி அரேபியாவில் 3 ஆயிரம் ஆண்டுகள் […]

Continue Reading

மோடி கோரிக்கையை ஏற்று சவூதி அரசு 850 கைதிகளை விடுதலை செய்யவில்லை: ஃபேஸ்புக் பதிவால் சர்ச்சை

‘’மோடியின் கோரிக்கையை ஏற்று சவூதி அரசு 850 கைதிகளை விடுதலை செய்யவில்லை. சவூதியில் ரமலான் மாதத்தை முன்னிட்டு பொது மன்னிப்பாக அவர்களை விடுதலை செய்துள்ளனர்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: ரமளான் மாத பொது மன்னிப்பாக சௌதி அரேபிய அரசு சிறைக் கைதிகளை ஆண்டு தோறும் விடுதலை செய்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 850 இந்தியர்களையும் விடுதலை செய்துள்ளது. அதை தனது […]

Continue Reading