இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட கும்பகர்ணன் வாள் இதுவா?
‘’இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட கும்பகர்ணன் வாள்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ இந்த வாள் கும்பகர்ணன் உடையது என இலங்கை தொல்பொருள் ஆய்வுக் கண்டுப்பிடிப்பட்டது! ராமாயணம் நடந்தது என்பதற்கு இதைவிட ஆதாரம் இல்லை.. ஜெய் ஸ்ரீ ராம்🚩🚩🚩,’’ என்று எழுதப்பட்டுள்ளது. Claim Link 1 l Claim […]
Continue Reading