உண்ணாவிரத பந்தலுக்குப் பின்னால் உணவு விநியோகித்த பாஜக என்று பரவும் போலியான நியூஸ் கார்டு!

பாரதிய ஜனதா கட்சி சென்னையில் நடத்திய உண்ணாவிரதப் போராட்ட பந்தலுக்குப் பின்னால் உணவு விருந்து நிகழ்ச்சி நடத்தியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பந்தலுக்கு பின்னால் உணவு விருந்து. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்த உண்ணாவிரத போராட்ட பந்தலுக்கு பின்னால் […]

Continue Reading

இந்துவாக நீடிக்க ரூ.50 லட்சம் தருகிறோம் என்று அண்ணாமலை கூறினாரா?

வறுமை காரணமாக மதம் மாற நினைப்பவர்கள் எங்களை அணுகினால் ரூ.50 லட்சம் மத்திய அரசிடமிருந்து பெற்றுத் தருவோம் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அண்ணாமலை புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “இந்துவாக நீடிக்க 50 லட்சம் பாஜக தரும். வறுமையின் காரணமாக சிலர் […]

Continue Reading

அரியலூர் மாணவி குடும்பத்துக்கு ரூ.2 கோடி வழங்குவதாக அறிவித்ததா பாஜக?

அரியலூர் மாணவி லாவண்யா குடும்பத்துக்கு ரூ.2 கோடி வழங்கப்படும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக ஒரு  நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “சிறுமியின் குடும்பத்துக்கு 2 கோடி பாஜக நிதியுதவி. விடுதி காப்பாளரின் டார்ச்சரால் தற்கொலை செய்துகொண்ட […]

Continue Reading

அரியலூர் மாணவி உடலுக்கு உதயநிதி அஞ்சலி செலுத்தாது ஏமாற்றம் அளிக்கிறது என்று பழனிமாணிக்கம் கூறினாரா?

மாணவி லாவண்யா உடலுக்கு உதயநிதி நேரில் வந்து அஞ்சலி செலுத்தாது ஏமாற்றத்தை அளிக்கிறது என்று தி.மு.க எம்.பி பழனிமாணிக்கம் கூறியதாகவும், மாணவியின் குடும்பத்துக்கு ரூ.2 கோடி வழங்கப்படும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாகவும் சில நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive முன்னாள் மத்திய இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் படத்துடன் கூடிய தந்தி டிவி நியூஸ் […]

Continue Reading

மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டது அவரது விருப்பம் என்று எஸ்றா சற்குணம் கூறினாரா?

மதம் மாற்றம் காரணமாக மாணவி தற்கொலை செய்துகொண்டதாக பா.ஜ.க-வினர் கூறி வரும் விவகாரத்தில் மாணவி தற்கொலை செய்துகொண்டது அவரது உரிமை, இதற்காக பள்ளி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று பேராயர் எஸ்றா சற்குணம் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கிறிஸ்தவ பேராயர் எஸ்றா சற்குணம் புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை […]

Continue Reading

நீட் தேர்வு ஆதரவு புத்தகம் வெளியிட்டாரா சூர்யா?- முழு விவரம் இதோ!

நீட் தேர்வை ஆதரித்து நடிகர் சூர்யா மற்றும் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு ஆகியோர் புத்தகம் வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நடிகர் சூர்யா, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு, நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் உள்ளிட்டோர் புத்தகம் ஒன்றை வெளியிடும் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சூர்யாவும் நீதிபதி சந்துறுவும் 2017இல் […]

Continue Reading

+2 தேர்வை நிறுத்தலாமா என்று அண்ணாமலை கேட்டாரா?- போலி ட்வீட்!

12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் அண்ணாமலையின் ட்வீட் ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பா.ஜ.க-வைச் சேர்ந்த அண்ணாமலை ட்வீட் பதிவு ஒன்றின் படத்தை பகிர்ந்துள்ளனர். அதில், “12th fail ஆகிட்டோம்னு வருசா வருசம்தான் சில மனவலிமை குறைந்த மாணவர்கள் சாகுறாங்க. எதுக்கு 12th வச்சுருக்கீங்க?  அது போலதான் #NEET entrance. இந்தியா […]

Continue Reading

ஐ லவ் யூ என்று வரும் ப்ளூ வேல் லிங்க்… சென்னை போலீஸ் உஷார் செய்ததா?

ஐ லவ் யூ என்று லிங்க் ஒன்று மொபைல் போனுக்கு வருகிறது, இது ப்ளூ வேல் லிங்க் என்று சென்னை போலீஸ் எச்சரிக்கை செய்ததாக ஒரு தகவல் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link 1 Archived Link 1 Facebook Link 2 Archived Link 2 நம்முடைய வாசகர் ஒருவர் வாட்ஸ் அப்-ல் ஒரு தகவல் வந்தது அது உண்மையா […]

Continue Reading

இந்தியாவின் பெயரை மாற்றினால் தற்கொலை செய்வேன் என்று வைகோ கூறினாரா?

இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றினால் தற்கொலை செய்துகொள்வேன் என்று வைகோ கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link “இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்றினால் தற்கொலை செய்து கொள்வேன் வைகோ ஆவேசம் – நல்ல முடிவு” என்று குறிப்பிட்டு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Mylai Rama என்பவர் 2020 ஜூன் 14ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் […]

Continue Reading

சூரத்தில் இருந்து நடந்து சென்ற குடும்பம் தற்கொலை செய்துகொண்டதா?- ஃபேஸ்புக் வதந்தி

கொரோனா ஊரடங்கு காரணமாக சூரத்திலிருந்து நடந்து சென்ற குடும்பம் ஒன்று பசி கொடுமை தாங்க முடியாமல் மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஏப்ரல் 6, 2020 அன்று இரா.செல்வ குமார் என்பவர் ஃபேஸ்புக்கில் வெளியிட்டிருந்த பதிவை சரவணன் என்பவர் 2020 மே 2ம் தேதி ஷேர் செய்துள்ளார். குடும்பமே தற்கொலை செய்துகொண்ட […]

Continue Reading

ஜாய் ஆலூக்காஸ் அதிபர் துபாயில் தற்கொலை செய்துகொண்டாரா?- ஃபேஸ்புக் வதந்தி

ஜாய் ஆலூக்காஸ் அதிபர் தற்கொலை செய்து கொண்டதாக பல பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஜாய் ஆலூக்காஸ் அதிபர் அரக்கல் துபாயில் தற்கொலை செய்துகொண்டார் என்று செய்தித்தாள் ஒன்றில் வந்த செய்தி வைரலாக பகிரப்பட்டு வருகிறது. Sadiq Basha என்பவர் 2020 ஏப்ரல் 30ம் தேதி இந்த செய்தியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். Facebook Link Archived Link அதேபோல், ஜாய் […]

Continue Reading

பசி தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட குடும்பம்; ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

ஊரடங்கு நேரத்தில் பசி கொடுமை காரணமாக உத்தரப்பிரதேசத்தில் ஐந்து பேர் தற்கொலை செய்துகொண்டதாக ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மைத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தற்கொலை செய்துகொண்ட குடும்பத்தினரின் படம் ஒன்றை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “மோடியின் ஏழைகளை ஒழிக்கும் திட்டம் துவங்கிவிட்டது (பசியின் கொடுமையால் உத்தரப்பிரதேசத்தில் 5 பேரும் தற்கொலை செய்து கொண்டனர்)” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை தமிழன் மு.செ. பாலா […]

Continue Reading

ஊரடங்கால் உணவின்றி தற்கொலை செய்துகொண்ட குடும்பம்- ஃபேஸ்புக்கில் பரவும் வதந்தி

உத்தரப்பிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தற்கொலை செய்துகொண்ட குடும்பத்தினர் என்று படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. இந்த புகைப்படம் எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சிறுவர்கள், பெரியவர்கள் என குடும்பத்தோடு இறந்து கிடப்பவர்கள் படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “உத்தரப்பிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவால் உணவு இல்லாமல் தற்கொலை செய்துகொண்ட குடும்பத்தினர். ஒளிவிளக்கை ஒன்பது நிமிடங்கள் ஒளிர விடுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளனர்.  இந்த பதிவை, […]

Continue Reading

மங்களூருவில் சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டிரான்ஸ்பார்மரில் கை வைத்த நபர்- வீடியோ உண்மையா?

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மங்களூருவில் ஒருவர் டிரான்ஸ்பார்மரில் கைவைத்து தற்கொலைக்கு முயன்றதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 29 விநாடி ஓடும் வீடியோ ஒன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் என்று எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. அலறல் சத்தம் மட்டுமே கேட்கிறது. நிலைத் தகவலில், […]

Continue Reading

2018-ம் ஆண்டில் 1.34 லட்சம் இந்தியர்கள் வேலையின்மை காரணமாக தற்கொலை செய்துகொண்டனரா?

‘’2018ம் ஆண்டில் 1.34 லட்சம் இந்தியர்கள் வேலையின்மை காரணமாக தற்கொலை,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link  Kingdom Joker – பாணபத்திர ஓணாண்டி என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், ஜெயா பிளஸ் ஊடகம் வெளியிட்ட ஒரு நியூஸ் கார்டை பகிர்ந்துள்ளனர். ஜெயா பிளஸ் நியூஸ் கார்டு லிங்க் கீழே […]

Continue Reading