FactCheck: அசைவம் சாப்பிடுவோரின் ஓட்டு வேண்டாம் என்று கோவையில் யோகி ஆதித்யநாத் கூறினாரா?
‘’அசைவம் சாப்பிடுவோரின் ஓட்டுகள் வேண்டாம் – யோகி ஆதித்யநாத்,’’ எனும் தலைப்பில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்:உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து, 2 வாரங்கள் முன்பாக, பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசிய முழு விவரத்தை […]
Continue Reading