தேர்தலுக்காக கிறிஸ்தவ தேவாலயம் சென்ற மோடி என்று பரவும் புகைப்படம் உண்மையா?
தேர்தல் என்பதால் கிறிஸ்தவ தேவாலயத்துக்கு நரேந்திர மோடி சென்றார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கிறிஸ்தவ ஆலயத்தில், பாதிரியார்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி இருக்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மற்ற நாட்களில் பாவாடை என கிண்டல் பண்ணுவோம்… தேர்தல் வந்தால் வெட்கமே இல்லாமல் பக்கத்தில் நின்று போட்டோ எடுத்துக்குவோம் – […]
Continue Reading