FactCheck: ஒளிப்பதிவு திருத்தச் சட்டத்தை ஆதரித்து தங்கர் பச்சான் பேசினாரா?

‘’ஒளிப்பதிவு திருத்தச் சட்டத்தை ஆதரித்துப் பேசிய தங்கர் பச்சான்,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை கண்டோம். அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link ஒளிப்பதிவு திருத்த சட்டத்தை ஆதரித்து, இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் தங்கர் பச்சான் பேசியதாக மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளனர். இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:இந்தியாவில், தற்போது சினிமா உள்ளிட்ட […]

Continue Reading

FactCheck: யோகி ஆதித்யநாத் ஆட்சியில் கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரியா இது?

‘’யோகி ஆதித்யநாத் ஆட்சியில் கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரி,’’ என்று கூறி பரவும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, சந்தேகம் கேட்டிருந்தார். இந்த ஃபேஸ்புக் பதிவில்,  உத்தரப் பிரதேசத்தில் 12 மருத்துவக் கல்லூரிகள் இருந்த நிலையில், யோகி ஆதித்யநாத் ஆட்சியில் அதனை 48 ஆக உயர்த்தியுள்ளனர், […]

Continue Reading

FACT CHECK: லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ள திப்பு சுல்தான் புகைப்படமா இது?

லண்டன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள திப்பு சுல்தான் படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive இஸ்லாமிய ஆட்சியாளர் ஒருவரின் படம் பகிரப்பட்டுள்ளது. அதில் ஆங்கிலத்தில், “1789ம் ஆண்டு எடுக்கப்பட்ட மைசூர் புலி திப்பு சுல்தானின் உண்மையான புகைப்படம் லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ளது” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. நிலைத் தகவலில், “திப்பு சுல்தான் அவர்களின் உண்மையான உருவப்படம். இலண்டன் […]

Continue Reading