FactCheck: ராஜா ரவி வர்மா வரைந்த ஓவியமா இது?

‘’ராஜா ரவிவர்மா வரைந்த ஓவியத்தை மதிக்காமல் மோனலிசா ஓவியத்தை பாராட்டும் இந்தியர்கள்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link Archived Link […]

Continue Reading

FACT CHECK: அயன் மேன் கதாநாயகன் குடும்பத்துடன் கிருஷ்ணஜெயந்தி கொண்டாடினாரா?

அயன் மேன் படத்தில் ஹீரோவாக நடித்த ராபர்ட் ஜான் டவுனி தன் குடும்பத்தினருடன் கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடினார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 ஐரோப்பியர் ஒருவர் தன் குடும்பத்தினருடன் ஹரே கிருஷ்ணா, ஹரே ராமா என்று பாடல் பாடு நடனம் ஆடும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அயன் […]

Continue Reading

FactCheck: பிரியா மாலிக் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றதாக பரவும் வதந்தி…

‘’ஹரியானா மல்யுத்த வீராங்கனை பிரியா மாலிக், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்,’’ எனும் தலைப்பில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த தகவலை வாசகர்கள் சிலர், 9049044263 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணில் அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தனர். எனவே, இதுபற்றி நாமும் ஆய்வு மேற்கொண்டோம். உண்மை அறிவோம்:கொரோனா வைரஸ் தொற்று […]

Continue Reading

FACT CHECK: தமிழ்நாடு அரசின் சின்னத்தை மாற்ற குழு அமைக்கப்படும் என்று உதயநிதி கூறினாரா?

தமிழ்நாடு அரசின் கோபுர சின்னத்தை மாற்ற குழு அமைக்கப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய இணையதள செய்தி ஒன்றின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழக அரசின் கோபுர சின்னத்தை மாற்றுவது பற்றி குழு அமைக்கப்படும். தமிழக அரசின் (முத்திரை) சின்னத்தில் தற்போது ஸ்ரீவில்லிபுத்துர் கோவில் […]

Continue Reading

FactCheck: இந்த புகைப்படம் கோவை கே.ஜி.சினிமாஸ் உள்ளே எடுக்கப்பட்டதில்லை!

‘’கோவை கே.ஜி.சினிமாஸ் உள்ளே எடுக்கப்பட்ட புகைப்படம், சீட்டுக்குப் பதிலாக படுக்கைகள் நிறுவியுள்ளனர்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த பதிவின் கமெண்ட் பகுதியில் கூட பலரும் இதனை உண்மை என நம்பி, கருத்து பகிர்வதைக் கண்டோம்.  உண்மை அறிவோம்:குறிப்பிட்ட புகைப்படத்தை கூகுளில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தபோது, அது ஸ்விட்சர்லாந்தில் உள்ள […]

Continue Reading