FactCheck: வானதி சீனிவாசன் பற்றி பகிரப்படும் பலவிதமான வதந்திகள்
‘’வானதி சீனிவாசன் மத்திய அரசுக்கு எதிராகப் போராடினார்,’’ என்று கூறி பகிரப்படும் ஃபேஸ்புக் புகைப்படங்கள் பலவற்றை காண நேரிட்டது. அவற்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link ஜூன் 13, 2021 அன்று இந்த ஃபேஸ்புக் பதிவை, திராவிடத் தமிழன் என்ற ஐடி வெளியிட்டுள்ளது. இதில் வானதி சீனிவாசன் கையில் பதாகை ஒன்றை ஏந்தியுள்ளார். அந்த பதாகையில், ‘’மானங்கெட்ட ஒன்றிய அரசே போடுறன்னு சொன்ன 15 லட்சத்தை அக்கௌண்டில் […]
Continue Reading