FACT CHECK: இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ஒளிப்பதிவு திருத்த மசோதாவுக்கு நன்றி தெரிவித்தாரா?

ஒளிப்பதிவு திருத்த மசோதாவை தமிழ்த் திரைப்பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வரவேற்று நன்றி தெரிவித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் புகைப்படத்துடன் நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ஒளிப்பதிவு திருத்த மசோதா திரைத்துறைக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம். அதை நிறைவேற்றினால் காலம் முழுவதும் மத்திய அரசு திரைத்துறையினர் நன்றிக்கடன் […]

Continue Reading

FactCheck: ராமதாஸ் மற்றும் அன்புமணியை விமர்சித்து நாராயணன் திருப்பதி ட்வீட் வெளியிட்டாரா?

‘’பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணியை விமர்சித்து ட்வீட் வெளியிட்ட நாராயணன் திருப்பதி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link  இதில், நாராயணன் திருப்பதி பெயரில் பகிரப்பட்ட ட்வீட் ஒன்றின் ஸ்கிரின்ஷாட்டை இணைத்துள்ளனர். அந்த ஸ்கிரின்ஷாட்டில், ‘’ராமதாஸ் மற்றும் அன்புமணி அவர்கள் எப்போது எந்த கட்சிக்கு தாவுவார்கள் என்பது பொட்டிக்கே வெளிச்சம் என்பதை உணர்ந்துகொண்டு […]

Continue Reading