FACT CHECK: பழநி பஞ்சாமிர்த டீலர் மகளின் படமா இது?

பழநி பஞ்சாமிர்த டீலர் மகள் படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பழநி முருகன் மற்றும் பழனி பஞ்சாமிர்த டீலர் மகள் என்று இரண்டு படங்களை ஒன்றாக சேர்த்து பதிவிட்டுள்ளனர். இல்லாத கடவுளை வைத்து இருக்கப்பட்டவன் கொள்ளையடிக்கிறான் என்று அதன் மேல் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை மூடநம்பிக்கை ஒழிப்பு இயக்கம் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் […]

Continue Reading

FactCheck: 2020ல் வெளியான செய்தியை திமுக ஆட்சியுடன் தொடர்புபடுத்தி பகிர்வதால் குழப்பம்!

‘’பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை உயர்த்திய திமுக அரசு,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் சிலர் +91 9049044263 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தனர். இதன்பேரில், நாமும் தகவல் தேடியபோது, பலரும் இதனை ஃபேஸ்புக்கில் ஷேர் செய்வதை கண்டோம். Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்:2021 […]

Continue Reading