FACT CHECK: வன்னியர் உள் ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாதற்கு நன்றி தெரிவித்தாரா தொல் திருமாவளவன்?

வன்னியர் உள் ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் நன்றி தெரிவித்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் ஆகியோர் தமிழ் நாடு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரை சந்திக்கும் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “10.5% வன்னியர் […]

Continue Reading

FACT CHECK: அப்துல் கலாமுக்கு சாதாரண ரயில்; ராம்நாத் கோவிந்துக்கு மட்டும் சிறப்பு ரயில் விடப்பட்டதா?

ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாமுக்கு வழங்காத சிறப்பு ரயில் சேவையை ராம்நாத் கோவிந்துக்கு மட்டும் வழங்கியது போன்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive அப்துல் கலாம் மற்றும் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் மேற்கொண்ட ரயில் பயண படங்களை இணைத்து பதிவிடப்பட்டுள்ளது. அதில், “The Difference is Clear” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Rajini Vs Modi […]

Continue Reading

FACT CHECK: தஞ்சை பெரிய கோவில் பராமரிப்பு செலவு எதற்கு என்று ஜோதிகா கேள்வி எழுப்பினாரா?

தஞ்சை பெரிய கோவில் பராமரிப்பு செலவு எதற்கு என்று கேட்ட ஜோதிகா, சென்னையில் ரூ.2500 கோடி செலவில் பூங்கா அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு வாய் திறக்காதது ஏன் என்ற வகையில் சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். உண்மையில் ஜோதிகா அப்படி பேசினாரா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ஜோதிகா புகைப்படத்துடன் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “தஞ்சை பெரிய கோயில் பராமரிப்பு செலவு எதற்கு? =ஜோதிகா. சென்னையில் ரூ.2,500 […]

Continue Reading