FACT CHECK: மத்தியப் பிரதேச அரசு கட்டிய நவீன தானியக் கிடங்கா இது?

மத்தியப் பிரதேச அரசு கட்டிய நவீன தானிய சேமிப்புக் கிடங்கின் படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive இரண்டு புகைப்படங்களை ஒப்பிட்டு புகைப்பட பதிவு வெளியிடப்பட்டுள்ளது. உணவு தானியங்கள் மழையால் சேதம் அடைந்த படத்தின் மீது, “இத்தனை ஆண்டுகளாக ஆண்டவர்கள் வைத்திருந்த சேமிப்புக் கிடங்கு” என்றும், நவீன சேமிப்பு கிடங்கு படத்தின் மீது “மத்ய […]

Continue Reading

FactCheck: பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டதா?

‘’பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் எரிபொருள் விலை குறைப்பு,’’ எனக் கூறி பகிரப்படும் வீடியோ செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link  இதில், பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்ட செய்தி ஒன்றின் வீடியோவை பகிர்ந்து, அதன் தலைப்பில், ‘’பாஜக ஆளும் மாநிலத்தில் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு ஆனால் தமிழ்நாட்டில் குறைப்பு இல்லை விடியல்😂,’’ என்று எழுதியுள்ளனர். குறிப்பிட்ட வீடியோவில், ‘’மத்திய […]

Continue Reading

FactCheck: நடிகர் ராம்கி இறந்துவிட்டார் என்று மொட்டையாகச் செய்தி வெளியிட்டு வாசகர்களை குழப்பிய இணையதளம்!

‘’நடிகர் ராம்கி இறந்துவிட்டார்,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் செய்தி ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில், இணையதளம் ஒன்றில் வெளியான செய்தியை பகிர்ந்துள்ளனர். கமெண்ட் பகுதியில் பலர் இது நடிகர் ராம்கியா அல்லது வேறு யாரேனும் ஒருவரா என்று கேட்டு, கண்டித்துள்ளதையும் காண முடிகிறது. குறிப்பிட்ட இணையதள செய்தியின் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.  News60daily.com Link  Archived […]

Continue Reading

FACT CHECK: ராமர் கோயில் கட்ட நன்கொடை வழங்காதவர்களின் கடைகளை பா.ஜ.க-வினர் சூறையாடினரா?

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நன்கொடை அளிக்காதவர்களின் கடைகளை பா.ஜ.க-வினர் சூறையாடினர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive இனிப்பகங்களில் உள்ள லட்டுக்களை மட்டும் எடுத்து வீதியில் வீசி எறியும் ஒரு வீடியோ மேலே உள்ள பதிவில் பகிரப்பட்டுள்ளது. அதன் கீழ் தமிழில் “ராமர் கோவில் கட்டுவதற்கு டொனேஷன் தர மறுத்ததால், கடையை சூறையாடும் பாஜகவினர்..” என்று […]

Continue Reading