FACT CHECK: யூரோ கோப்பை வெற்றியை இத்தாலி கொண்டாடிய வீடியோவா இது?

யுரோ கோப்பை கால்பந்தாட்டத்தில் வெற்றி பெற்றதை இத்தாலி நாட்டினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மிக நீண்ட தூரத்துக்கு சரவெடி பட்டாசு வெடிக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “யூரோ கோப்பை வெற்றியைக் கொண்டாடும் இத்தாலி… எங்கந்த ‘தீபாவளிக்கு பட்டாசு வெடிச்சா சுற்றுச் சூழல் மாசுபடும்’ ன்னு குலைச்ச BBC நாயி… […]

Continue Reading

FactCheck: யாருப்பா அந்த பெயிண்டர்?- உண்மை தெரியாமல் கலாய்க்கும் நெட்டிசன்கள்!

‘’நெடுஞ்சாலையில் கோடு போட்டவர் சரியாகப் போடவில்லை,’’ என்று கூறி இணையதளத்தில் பகிரப்பட்டு வரும் மீம்ஸ் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமது +91 9049053770 வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டார். இதன்பேரில் நாமும் தகவல் தேடியபோது, ஏராளமானோர் இந்த விவகாரம் பற்றி செய்தி பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link Archived Link உண்மை […]

Continue Reading

FACT CHECK: கேஸ் சிலிண்டரிலும் லாபம் பார்க்கும் மாநில அரசுகள்?

கேஸ் சிலிண்டர் விலையில் மிகப்பெரிய அளவில் மாநில அரசு வரியாக செல்கிறது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive கேஸ் சிலிண்டர் விலை நிர்ணயம் எப்படி செய்யப்படுகிறது என்று ஆங்கிலத்தில் ஒரு பதிவு வெளியாகி உள்ளது. அதில் மத்திய அரசு 5 சதவிகிதமும் மாநில அரசுகள் 55 சதவிகிதமும் வரி விதிப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. நிலைத் தகவலில், […]

Continue Reading