Rapid FactCheck: அமெரிக்கா வெளியிட்ட 50 நேர்மையானவர்களின் பட்டியலில் திருமாவளவன் பெயர் உள்ளதா?

‘’ அமெரிக்கா வெளியிட்ட 50 நேர்மையானவர்களின் பட்டியலில் திருமாவளவன் பெயர் இடம்பெற்றுள்ளது’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: இவர்கள் கூறுவதுபோல அமெரிக்கா எதுவும் நேர்மையானவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளதா என்று விவரம் […]

Continue Reading

எருமேலி வாபர் மசூதியில் நடக்கும் அட்டூழியம் என்று பரவும் வங்கதேச வீடியோ!

எருமேலி வாபர் மசூதியில் நடக்கும் அட்டூழியம் என்று குறிப்பிட்டு, உண்டியலைத் திறந்து பணத்தை எடுக்கும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மசூதி ஒன்றில் உண்டியல் திறக்கப்பட்டு, பணத்தை எடுக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இது எருமேலியில் இருக்கும் பாபர் மசூதியில் நடக்கும் அட்டூழியம். தயவு செய்து அய்யப்ப பக்தர்கள் யாவரும் இந்த மசூதிக்குள் செல்ல […]

Continue Reading

கர்நாடக முதல்வரான பின் இஸ்லாமிய உடையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டாரா சித்தராமையா?

கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவக்குமார் ஆகியோர் இஸ்லாமியர்கள் போல ஆடை அணிந்து இஸ்லாமியர்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் சிவக்குமார் ஆகியோர் இப்தார் நோம்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பது போன்ற வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “The CM and Deputy […]

Continue Reading