சனாதனத்தை எதிர்ப்பவர்களின் வாக்குகள் வேண்டாம் என்று அண்ணாமலை கூறினாரா?
சனாதனத்தை ஆதரிக்கும் உண்மையான இந்துக்கள் மட்டும் பாஜக-வுக்கு வாக்களித்தால் போதும் என்று அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்! சனாதனத்தை ஆதரிக்கும் உண்மையான ஹிந்துக்கள் மட்டும் பாஜகவுக்கு வாக்களித்தால் போதும்; சனாதனத்தை எதிர்க்கும் யாரும் பாஜகவுக்கு […]
Continue Reading