லிபியாவில் அணை உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளம் என்று பரவும் வீடியோ உண்மையா?

லிபியாவில் அணை உடைந்ததால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 ஆற்றில் திடீரென்று வெள்ளம் கரைபுரண்டு ஓடும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “லிபீயாவில் அணை ஒன்று தகர்ந்து வரும் பெரு வெள்ளத்தினால் பாலம் ஒன்று இடிந்து விழும் காட்சி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த […]

Continue Reading

சிறுவயதில் அண்ணாமலை பேசிய அதிசய காட்சி என்று பரவும் போலி வீடியோ!

கிறிஸ்தவ குட்டி போதகர் ஒருவர் பேசிய வீடியோவை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது போன்று எடிட் செய்த சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். உண்மை அறிவோம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 சின்ன வயது அண்ணாமலை பேசுவது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் பிறந்து ஒன்பதே நாளில் நின்றேன், நடந்தேன் என்று கூறுவது போல் உள்ளது. நிலைத் தகவலில், “சிறுவயதில் அண்ணாமலை பேசிய அதிசய வீடியோ.. […]

Continue Reading

மொரோக்கோ நிலநடுக்கத்தில் இடிந்து விழும் கட்டிடம் என்றும் பரவும் வீடியோ உண்மையா?

மொரோக்கோ நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக கட்டிடம் இடிந்து விழும் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 கட்டிடம் ஒன்று இடிந்து விழும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மொராக்கோ பூகம்பத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1000 ஐ தாண்டியது, ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ […]

Continue Reading