நடிகை சாய் பல்லவிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை…!
‘’ நடிகை சாய் பல்லவி திருமணம் செய்துகொண்டார்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். பலரும் இவற்றை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: மேற்கண்ட செய்தி தமிழ் மொழி மட்டுமின்றி பல்வேறு மொழிகளிலும் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. ஆனால், இது உண்மையல்ல. […]
Continue Reading