உ.பி-யில் கர்நாடகக் கொடியை எரித்து பா.ஜ.க-வினர் ஆர்ப்பாட்டம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

கனடாவைக் கண்டித்து கனடா கொடிக்குப் பதில் கர்நாடக கொடியை எரித்து உத்தரப்பிரதேச பா.ஜ.க-வினர் போராட்டம் நடத்தினர் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 நியூஸ் கார்டு போன்று ஒன்றை வைத்து பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் கர்நாடக கொடியை எரிப்பது போன்று புகைப்படம் உள்ளது. மேலும், “கர்நாடக கொடியை எரித்த உ.பி. […]

Continue Reading

RAPID FACT CHECK: கனடாவை கண்டித்து கனரா வங்கி முன்பு பாஜக போராட்டமா?

கனடாவை கண்டித்து கனரா வங்கி முன்பு பாஜக போராட்டம் நடத்தியது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாஜக-வினர் போராட்டத்தில் ஈடுபட்ட புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கனடாவை எதிர்த்து கனரா வங்கி வாசலில் சங்கி கூமுட்ட கூட்டம்  ஆர்ப்பாட்டம்…” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை Madhar Syed என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 செப்டம்பர் […]

Continue Reading