கன்னியாகுமரியில் கிறிஸ்தவ பாதிரியாரை தாக்கிய திமுகவினர் என்று பரவும் வீடியோ உண்மையா?
‘’கன்னியாகுமரியில் கிறிஸ்தவ பாதிரியாரை தாக்கிய திமுகவினர்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ கன்னியாகுமரியில் வாக்கு சேகரிக்க சர்ச் சென்ற திமுகவினர் கிறிஸ்தவ பாதிரியாரிடம் வரும் தேர்தலில் திமுகவிற்கு வாக்கு செலுத்துங்கள் என்று சொன்ன போது, அந்த பாதிரியார் வாக்கு செலுத்த முடியாதுனு மறுத்த காரணத்தால் அவரை […]
Continue Reading