‘அம்பத்தூரை விட அயோத்தியில் அதிக வளர்ச்சி’ என்று நிர்மலா சீதாராமன் கூறினாரா?
‘’அம்பத்தூரை விட அயோத்தியில் அதிக வளர்ச்சி’’ என்று நிர்மலா சீதாராமன் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ அம்பத்தூரை விட அயோத்தியில் அதிக வளர்ச்சி. சென்னை அம்பத்தூரில் உள்ள தொழிற்பேட்டையை விட அயோத்தியில் அதிக பணம் புழங்குகிறது. திராவிட மாடலின் அம்பத்தூர்களை விட ராமர் மாடல் அயோத்திகள் அதிக […]
Continue Reading