சவூதி அரேபியாவில் பாலைவன வெள்ளம் என்று பகிரப்படும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா? 

‘’சவூதி அரேபியாவில் பாலைவன வெள்ளம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ பாலைவனசோலை கேள்விப்பட்டிருப்போம் ஆனால் பாலைவன வெள்ளம் இப்போதுதான் பார்க்கிறோம்.  இது சவுதி அரேபியாவில்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link l Archived Link  பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து […]

Continue Reading

உயர்சாதிப் பெண்களை திருமணம் செய்தால் பரிசு என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதா?

‘’உயர்சாதிப் பெண்களை திருமணம் செய்தால் 1 பவுன் தங்கக் காசு மற்றும் ரூ. 60,000 பணம் வழங்கப்படும்,’’ என்று திமுக 2021 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ 2021 சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கை: சில திருத்தங்கள்! அறிக்கை : 259 […]

Continue Reading

வடக்கில் பாஜக-வை விரட்டியடித்த மக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள சூழலில், வட இந்தியாவில் பாஜக-வினரை விரட்டியடித்த பொது மக்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாஜக-வினரை சிலர் விரட்டி அடிக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வடக்கிலும் மக்கள் Bjpயை எதிர்க்க தொடங்கிவிட்டார்கள்… பாசிச பாஜகவை வீழ்த்துவோம் INDIAவை காப்போம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் சமூக ஊடகங்களில் […]

Continue Reading