அதிமுக பொதுச் செயலாளருக்கு மேல்வரிசைப் பற்கள் 1 இன்ச் நீளம் இருக்க வேண்டும் என்று பகிரப்படும் வதந்தி…

‘’அதிமுக பொதுச் செயலாளருக்கு முன்வரிசைப் பற்கள் 1 இன்ச் நீளம் குறையாமல் இருக்க வேண்டும் என்று அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே அதிமுக பொதுக்குழுவில், புதிய தற்காலிக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அத்துடன், அவரது எதிர் கோஷ்டியான ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் […]

Continue Reading

சூரியனை விட்டு பூமி அதிக தூரம் செல்வதால் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் குளிர் அதிகரிக்குமா?

சூரியனுக்கும், பூமிக்கும் இடையே உள்ள தொலைவு மிகவும் அதிகரிப்பதால், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பூமியில் அதிக குளிர்ச்சி ஏற்பட்டு, மக்களுக்கு ஆரோக்கிய கோளாறுகள் ஏற்படும் என்று சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link இந்த தகவல், சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுவதோடு, மக்களை பீதியடையச் செய்யும் வகையில் உள்ளது. உண்மை அறிவோம்:சூரியனுக்கும், பூமிக்கும் இடையில் உள்ள தொலைவு […]

Continue Reading

ராதாரவி மீது நடவடிக்கை எடுக்கும்படி அண்ணாமலையை பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினாரா?

‘’ராதாரவி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என அண்ணாமலையை பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியதாகக் குறிப்பிட்டு, நியூஸ் கார்டு ஒன்று பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் சிலர் +91 9049044263 , +91 9049053770 ஆகிய நமது வாட்ஸ்ஆப் எண்களுக்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதே நியூஸ் கார்டை மற்றவர்கள் உண்மை என நம்பி ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I […]

Continue Reading

கார்த்திக் கோபிநாத் குகைக்குள் நிர்வாண பூஜை செய்வதாக நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டதா?

‘’கார்த்திக் கோபிநாத் குகைக்குள் தங்கி நிர்வாண பூஜை செய்கிறார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் நியூஸ் 7 தமிழ் லோகோவுடன் ஒரு செய்தி பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா எனக் கேட்டிருந்தார். இதன்பேரில் தகவல் தேடியபோது ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்டவற்றில் இதனை பலரும் உண்மை போல குறிப்பிட்டு, ஷேர் செய்வதைக் கண்டோம். Twitter Claim […]

Continue Reading

வெள்ளத்தில் சிக்கிய குழந்தைகளை துணிச்சலுடன் மீட்கும் தந்தை- உண்மை என்ன?

‘’வெள்ளத்தில் சிக்கிய குழந்தைகளை துணிச்சலுடன் மீட்கும் தந்தை,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link மேற்கண்ட வீடியோவில், ‘வெள்ளத்தில் சிக்கிய சிறுவர்களை இளைஞர் ஒருவர் போராடி காப்பாற்றி, கரை சேர்க்கிறார். அதன் பிறகு, கரையில் உள்ள மற்ற நபர்கள் அவர்களுக்கு கை கொடுத்து உதவுகிறார்கள்,’ ஆகிய காட்சிகளை காண முடிகிறது. இதனை பலரும் […]

Continue Reading

ஆருத்ரா நிறுவன மோசடியில் அண்ணாமலையை தொடர்புபடுத்தி பாலிமர் டிவி செய்தி வெளியிட்டதா?

‘’ஆருத்ரா நிதி நிறுவன மோசடி பணம் அண்ணாமலையிடம் உள்ளது- பாலிமர் டிவி,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் சிலர் +91 9049044263 மற்றும் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்களுக்கு அனுப்பி, உண்மையா என்று கேட்டனர். இதுபற்றி தகவல் தேடியபோது பலரும், ஃபேஸ்புக்கில் இதனை உண்மை போல குறிப்பிட்டு பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link […]

Continue Reading

என் காலில் விழுந்த நாய் ஒன்று கட்சியை கவ்விச் சென்றுவிட்டது என்று சசிகலா கூறினாரா?

‘’என் காலில் விழுந்து பதவி பெற்ற நாய் ஒன்று கட்சியை கவ்விச் சென்றுவிட்டது,’’ என்று சசிகலா கூறியதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி வைத்த இந்த நியூஸ் கார்டை பலரும் உண்மை என நம்பி, ஷேர் செய்து வருவதைக் காண முடிகிறது. Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:அஇஅதிமுக.,வில் தற்போது ஓ.பன்னீர்செல்வம் மற்றும் […]

Continue Reading

இட ஒதுக்கீட்டை நம்பி நான் வரல… இளையராஜா பெயரில் பொய்ச் செய்தி வெளியிட்ட குமுதம்!

‘’இட ஒதுக்கீட்டை நம்பி நான் வரல, என்னோட திறமையில்தான் வந்தேன்,’’ என்று கூறி இளையராஜா பேசியதாக, சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இந்த நியூஸ் கார்டை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா எனக் கேட்டார். இதன்பேரில் நாம் தகவல் தேடியபோது பலரும் உண்மை என நம்பி ஃபேஸ்புக் போன்றவற்றில் ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim […]

Continue Reading

விவசாயிகள் போராட்ட வீடியோவை எடுத்து நுபுர் சர்மா கைது என்று பரப்பும் நெட்டிசன்கள்!

‘’நுபுர் சர்மா கைது செய்யப்பட்டார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:பாஜக.,வைச் சேர்ந்த நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோர் சமீபத்தில் நபிகள் நாயகம் பற்றி தெரிவித்த கருத்து, பெரும் சர்ச்சையை சர்வதேச அளவில் ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக, இஸ்லாமிய நாடுகள் பலவும் இந்தியாவிற்கு கண்டனம் […]

Continue Reading

அரபு நாடுகளில் பணிபுரிவோர் உண்மையான இந்துக்கள் அல்ல என்று அர்ஜூன் சம்பத் கூறினாரா?

‘’அரபு நாடுகளில் பணிபுரியும் இந்துக்கள் உண்மையான இந்துக்கள் அல்ல,’’ என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக, ஒரு பதிவு சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: வாட்ஸ்ஆப் வழியே வாசகர் ஒருவர் நமக்கு இதனை அனுப்பியிருந்தார். இதே ஸ்கிரின்ஷாட் பதிவை, பலரும் உண்மை என நம்பி ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பகிர்கின்றனர். Facebook Claim Link I Archived Link கமெண்ட்களில் கூட அர்ஜூன் சம்பத் நிஜமாகவே இப்படி கூறியதாகப் […]

Continue Reading

Rapid FactCheck: ஹிட்லருடன் மோடியை ஒப்பிட்டு டைம் ஊடகம் அட்டைப் படம் வெளியிட்டதா?

‘’ஹிட்லருடன் ஒப்பிட்டு மோடி புகைப்படத்தைச் சித்தரித்து டைம் ஊடகம் அட்டைப் படம் வெளியிட்டது,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் (+91 9049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் தகவல் தேடியபோது, ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் பலர் உண்மை போல குறிப்பிட்டு, ஷேர் செய்வதைக் கண்டோம். Twitter Claim Link […]

Continue Reading

அக்னிபாத் திட்டத்திற்கு மாற்றாக ஜலபாத் திட்டம் என்று மோடி அறிவித்தாரா?

‘’அக்னிபாத் திட்டத்திற்கு மாற்றாக ஜலபாத் என்ற புதிய திட்டத்தை மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அறிவித்தார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +919049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என கேட்டிருந்தார். இதன்பேரில் தகவல் தேடியபோது, ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்டவற்றில் பலர் இதனை ஷேர் செய்வதைக் கண்டோம். […]

Continue Reading

ஆதார சோதனை: ஓரல் போலியோ வேக்ஸின் (ஓபிவி) தூய்மை கேடு 

சமீபத்தில், இந்தியா முழுவதிலுமுள்ள பெற்றோர்கள் மத்தியில் சில வாட்ஸ்அப் மற்றும் சமூக தல தகவல்கள் பயத்தை உண்டு செய்திருந்தன. இந்த தகவல்கள் பொய்யான விபரங்களை கொண்டு பெற்றோர்கள் மனதில் உள்ள பயத்தை பயன்படுத்தி விளையாடின. சமூக ஊடகத்தில் வெளியான செய்தி விளக்கம்: மற்ற தகவல்கள் : “5 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு போலியோ சொட்டுக்கள் கொடுக்க வேண்டாம்” அல்லது Dheeraj Gadikota@Dheerajgadikota .போலியோ சொட்டுக்களில் சில வைரஸ்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டிருப்பதாலும் அதனை தயார் செய்த நிறுவனத்தின் […]

Continue Reading

மத்திய அமைச்சரவையின் ஜவுளித்துறை மந்திரி ஸ்ம்ரிதி இராணி பாராளுமன்றத்தில் விசில் அடித்தார் என்ற பொய்யான செய்தி

மத்திய அமைச்சரவையின் ஜவுளி தரை மந்திரி ஸ்ம்ரிதி இராணி விசிலடிப்பது போன்ற பழைய படம் ஒன்றை ட்விட்டர் பயன்படுத்தும் சிலர் பகிர்ந்துல்லார்கள் மற்றும் அது அவர் சமீபத்தில் பாராளுமன்றத்தில் செய்தது போல கூறி வருகிறார்கள். உண்மையில், மத்திய அமைச்சரவையின் ஜவுளி தரை மந்திரி ஸ்ம்ரிதி இராணி விசிலடிப்பது போன்ற படம், அவர் நேஷனல் இன்ஸ்டிட்யுட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜியின் வருடாந்திர பட்டமளிப்பு விழாவில் முக்கிய விருந்தாளியாக கலந்து கொண்டபோது எடுக்கப்பட்டதாகும். பட்டம் பெற மேடையில் இருந்த மாணவர்களுக்கு […]

Continue Reading

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் , ஒரு தெருவில் பி ஜே பி தலைவர் பொதுமக்களால் தாக்கப்படும் ஒரு வீடியோவுடன் கூடிய அமித் மிஷ்ராவின் (சரிபார்க்கப்பட்ட ட்விட்டர் ஹேண்டில்) ஒரு ட்வீட்டை (குறுந்தகவலை) மீண்டும் ட்வீட் செய்திருந்தார்

ட்வீட் செய்யப்பட்ட குறுந்தகவல்: “मोदी सरकार को चार साल पूरे हो गए हैं लेकिन जनता को इन चार साल में जो मिला उसका जनता स्थानीय BJP नेताओं को दे रही है। मोहल्ले में जब जनता के बीच BJP के नेता पहुंचे तो उसके बाद क्या हुआ, इस वीडियो में देखिए.” மொழிபெயர்க்கப்பட்டது – “மோடி அரசாங்கம் 4 வருடங்களைப் […]

Continue Reading

Fact Check: Photo-shopped Text ‘420’ On A Football Jersey Held By PM Modi

Recently on various Twitter handles, a fake image is being shared. It shows PM Modi holding a football jersey displaying team number as ‘420’, implying that he is a cheat & a fraudster. जिसने यह टी शर्ट बनाया और नंबर चूज किया है उसे 121 तोपों की बेहतरीन सलामी !! सही टी शर्ट दिया है। […]

Continue Reading

Fact Check: Hoax Message Claiming That Russian President, Vladimir Putin Says: Pakistan Is A Cemetery For Pakistani’s

Recently on various WhatsApp groups, a fake text is being shared. It claims that “RUSSIAN PRESIDENT, Vladimir Putin Says: Pakistan Is A Cemetery For Pakistani’s.” Fake WhatsApp Message Text: RUSSIAN PRESIDENT, Vladimir Putin Says: Pakistan Is A Cemetery For Pakistani’s: “When a Pakistani becomes rich, his bank accounts are in Switzerland. He travels to London/America […]

Continue Reading

Fact Check: Hoax Message Claiming That 125,000 Retired Income Tax Officers Aged 58-61 Years Have Been Recalled By PM Modi

Recently on various WhatsApp groups, a fake text is being shared a lot. It claims that 125,000 Retired Income Tax officers aged 58-61 years have been recalled by PM Modi. Fake WhatsApp Message Text: 125,000 Retired Income Tax officers aged 58-61 years have been recalled by Modi. They have 3 day training from 28-30 Nov […]

Continue Reading

Fake Alert: Fraudulent Data Gathering Site: http://sarkari-yojana.club

Recently on various WhatsApp groups, a fake text is being shared a lot. It is written to create urgency in people to click on the link shared and update their personal data. *प्रधानमंत्री आयुष्मान भारत योजना 2018* 13 से 70 साल के लोगो के लिए ख़ुशख़बरी, *भारत सरकार* द्वारा दिया जा रहा है *5 लाख […]

Continue Reading

Fact Check: WhatsApp Message On Motive Of PSO Shooting The Wife & Son Of A Judge In Gurugram

Recently, a WhatsApp message in Hindi, has been shared on various WhatsApp groups in reference to the gruesome shooting in busy market in Gurugram, Haryana on 13th October 2018, wherein a police constable (PSO) shot the wife and son of an Additional Session Judge. This message is spreading a misleading & false narrative. NARRATIVE ON […]

Continue Reading

FactCheck: Did Rahul Gandhi Drew a Blank When Asked About His Kailash Experience?

On 17th September 2018, Indian Congress President Rahul Gandhi addressed Congress workers in Bhopal during Congress Sankalp Yatra, Post his address, Amit Malviya who is In-charge of BJP’s National Information & Technology tweeted a video of the address https://twitter.com/amitmalviya/status/1041737709994364928 Tweet specifically alleges that Congress President goes blank when asked about his Kailash experience; also it asks […]

Continue Reading

பல்வேறு சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் டெல்லி முதல் மந்திரி அர்விந்த் கெஜ்ரிவாலின் புகைப்படம், உண்மை பேசும் படம்!

3 பல்வேறு சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் டெல்லி முதல் மந்திரி அர்விந்த் கெஜ்ரிவாலின் புகைப்படம் பற்றிய விமர்சனம், உண்மையை பேசும் படம்! ஒரு பாட்டிலில் இருந்து சாராயத்தை அர்விந்த் கேஜ்ரிவால் நேரடியாக குடிப்பது போன்ற பழைய புகைப்படம் ஒன்று பல்வேறு சமூக ஊடகங்களில் பரவி வருகிறது எனினும், இதனை பற்றிய உண்மையை சோதனை செய்ய ஃபாக்ட்க்ரெசெண்டோ இந்த படத்தின் பிரதியை தலைகீழாக எடுத்து பயன்படுத்தி பார்த்ததில் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் ஒன்றாக கை கோர்த்து […]

Continue Reading

Image of Delhi C.M Arvind Kejriwal Being Circulated On Various Social Platforms, Picture Speaks The Truth!

An old picture of Arvind Kejriwal is being circulated widely on various social platforms, where he can be seen drinking liquor out of the bottle. However, when FactCrescendo did a fact check of the image using a reverse image, we found the picture to be photoshopped, the original picture was taken on August 26th, 2015 […]

Continue Reading

ஹிட்லர் மற்றும் பிரதம மந்திரி மோடி ஒன்று போல இருப்பது பற்றிய பொய்யான சித்திரம்

இரண்டு படங்கள் ஒரே கதையம்சத்தை கொண்டிருப்பது போலவும், இரண்டு படங்களிலும் இருக்கும் மனிதர்கள் ஒரே மாதிரியான தோற்றத்தை கொண்டிருப்பது போலவும் மற்றும் ஹிட்லர் எதற்கு பிரபலமானவர் என்று உங்களுக்கு ஏற்கெனவே தெரியும் என்று நம்பவைப்பதற்கு குஜராத்தை சேர்ந்த முன்னாள் காவல் துறை அதிகாரி சஞ்சய் பட் என்பவர் இரண்டு சித்திரங்களை கொண்டு ஒரு படத்தை “வித்தியாசத்தை குறிக்கவும்” என்று போஸ்ட் செய்திருந்தார், முதலாவது படம் ஹிட்லர் ஒரு சிறு பெண்ணின் காதை பிடித்து இழுப்பது போலவும் மற்றொரு […]

Continue Reading

புது தில்லி மற்றும் வட இந்தியாவின் இதர இடங்களில் கன்வாரியாக்கள் நடத்திய கலவரம்

புது தில்லி மற்றும் வட இந்தியாவின் இதர இடங்களில் கன்வாரியாக்கள் சமீபத்தில் நடத்திய கலவரங்கள் தொடர்பான ஒரு விடியோ சமூக ஊடகங்களில் பரவலாக வலம் வருகிறது. காவல்துறையினருடன் மோதிக்கொண்டு கலவரத்திலும் நாசவேளைகளிலும் சில மனிதர்கள் ஈடுபடுவதை இந்த விடியோ காண்பிக்கிறது இந்த விடியோ வாட்சப்,ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கிலும் மிக பரவலாக பகிரப்பட்டு வெளியிடப்பட்டது இந்த விடியோவை பகிர்ந்தவர் சிலர் இது தற்போது கன்வாரியாக்கள் நடத்திய கலவரத்தின் மற்றொரு விடியோ என்றும் இது சமீபத்தில் டெல்லியில் நடைபெற்றது கூறியுள்ளார்கள் […]

Continue Reading

தாக்கப்பட்டதை போல தோன்றும் இம்ரான் கானை சில காவலர்கள் சுமந்து செல்வதை போன்ற ஒரு விடியோ விரலாக பரவியுள்ளது மற்றும் அவர் அவரது வீட்டில் தாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த  போஸ்ட்கள் “இம்ரான் கான் வீட்டில் தாக்கப்பட்டார், மோசமாக தாக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவிக்கின்றன. இதே போன்ற வர்ணனணைகள் மற்றும் ட்வீட்டுகள் ட்விட்டர் மற்றும் வாட்சப்பிலும் வலம் வருகின்றன. இந்த விடியோ 5 வருட பழையதாகும், 2013 பிராச்சரத்தின்போது மேடையிலிருந்து அவர் தவறி விழுந்தபோது எடுத்ததாகும் டெலிகிராஃப் பத்திரிக்கையும் இந்த விடியோவை 2013 மே மாதம் 7ம் தேதி பதிவேற்றம் செய்து “அரசியல்வாதியாக மாறியுள்ள பாகிஸ்தான் கிரிகெட் ஸ்டார் இம்ரான் கான் ஒரு தேர்தல் பிராச்சாரத்தின் போது  பிரச்சார […]

Continue Reading

கடந்த 4 வருடங்களில் பெரிய அளவிலான வகுப்பு கலவரம் எதுவும் இல்லை: பிஜேபி அமைச்சர்.

ஜூலை 2, 2018ல் மும்பையில் பேசும்போது, சிறுபான்மை நலத்துறை யூனியன் அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வி அவர்கள், “ இந்தியாவில் கடந்த 4 வருடங்களில் எந்த ஒரு பெரிய அளவிலான வகுப்பு கலவரம் நடைபெறவில்லை” என்று கூறினார் Refer: / சரி பார்க்கவும்: https://www.hindustantimes.com/india-news/no-big-communal-riot-in-india-in-last-four-years-says-mukhtar-abbas-naqvi/story-6rFbli692M8OmgtJoioRwN.html உள்துறை மந்திரி சபையின் தகவல்களின் இந்தியாஸ்பென்ட் ஆய்வின்படி பாரதிய ஜனதா பார்டி தலைமையின் கீழ் உள்ள தேசிய டெமாக்ரடிக் அலையன்ஸ் அரசின் கீழ் வகுப்பு கலவரங்கள் கடந்த மூன்று வருடங்களிலிருந்து  […]

Continue Reading

பாகிஸ்தானுக்கு டாடா சுமோவை விற்பனை செய்வதற்கு ரத்தன் டாட்டா மறுத்தாரா?

தவறானது என அறிவிக்கப்பட்ட ஆறு வருடங்கள் பழைய ஒரு செய்தி மீண்டும் ஒருமுறை சமூக ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த போலி செய்தியின் தற்போதைய வடிவம் இனவாத சமூக பாகுபாடுகளை தூண்டிவிட மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராக பாரசி இனித்தவரின் தேசப்பற்று பண்புகளை ஒப்பிட முயற்சி செய்கிறது . இந்த செய்தி, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் முன்னாள் வணிக அமைச்சர், ஆனந்த ஷர்மா பாகிஸ்தானிய தொழிலதிபர்களின் திட்டத்தைக் கருதும்படி கோரிக்கை செய்திருந்தும் ரத்தன் டாடா பாகிஸ்தானுக்கு டாடா […]

Continue Reading

கர்நாடகாவில் தேர்தலுக்கு-பின் சமூக வன்முறை குறித்த போலி வீடியோ

கர்நாடகாவில் தேர்தலுக்கு பின் , காங்கிரஸ் மற்றும் ஜேடி (எஸ்) கூட்டணி அரசு கட்டுபாட்டிற்கு வந்த பின் , தவறான வழிகாட்டும் ஒரு வைரல் வீடியோ காங்கிரஸ் குத்த பாதகமான கதையை உருவாக்குவதற்கு பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகிறது. जिस भड़वे को लगता है कि देश में 2019 में कांग्रेस आना चाहिए कांग्रेसी चमचे को ये वीडियो देख लेना चाहिए कर्नाटक में 1महीना भी नही हुआ है […]

Continue Reading

ராஜஸ்தானில் உள்ள ஒரு விவசாயி கையிறால் கட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு பொது இடத்தில் அடிக்கப்படுகிறார்- உண்மையா அல்லது பொய்யா?

ஃபாக்ட்க்ரெசென்டோ இந்த குறுந்தகவலுடன் இந்த படம் சமூக ஊடகங்கள் , பிரத்யேகமாக ஃபேஸ்புக், வாட்சாப் மற்றும் ட்விட்டர் இடையே பரவலாக பகிர்ந்து கொள்ளப்பட்டு வந்திருக்கிறது. அப்படியானால் இந்த செய்தியின் பின் உள்ள உண்மை என்ன? மே 30 ல் 1 ‘பக்தோ கா பாப் ரவீஷ் குமார்’ (பக்தர்களின் தந்தை ரவீஷ் குமார்) என பெயரிடப்பட்ட ஒரு பக்கம் அதனைப் பின்பற்றும் 1 லட்சம் பேருடன் இந்த போஸ்டை பகிர்ந்து கொண்டிருந்தது. இது 1,000 முறைக்கும் மேல் […]

Continue Reading

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் , ஒரு தெருவில் பி ஜே பி தலைவர் பொதுமக்களால் தாக்கப்படும் ஒரு வீடியோவுடன் கூடிய அமித் மிஷ்ராவின் (சரிபார்க்கப்பட்ட ட்விட்டர் ஹேண்டில்) ஒரு ட்வீட்டை (குறுந்தகவலை) மீண்டும் ட்வீட் செய்திருந்தார்

ட்வீட் செய்யப்பட்ட குறுந்தகவல்: “मोदी सरकार को चार साल पूरे हो गए हैं लेकिन जनता को इन चार साल में जो मिला उसका जनता स्थानीय BJP नेताओं को दे रही है। मोहल्ले में जब जनता के बीच BJP के नेता पहुंचे तो उसके बाद क्या हुआ, इस वीडियो में देखिए.” மொழிபெயர்க்கப்பட்டது – “மோடி அரசாங்கம் 4 வருடங்களைப் […]

Continue Reading