பெண் ஒருவருடன் ஜாலியாக நடனமாடும் சாட்டை துரைமுருகன் என்று பரவும் தகவல் உண்மையா?
‘’பெண் ஒருவருடன் ஜாலியாக நடனமாடும் சாட்டை துரைமுருகன்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ டேய் @Saattaidurai என்னடா நடக்குது அங்க? 🤣🤣🤣 கூட ஆடுறது யாருடா? உன்னை ஏன் எல்லாரும் மாமா பயன் சொல்றங்கனு இப்பதாண்டா புரியுது 🤣🤣🤣 #NtKfails,’’ என்று எழுதப்பட்டுள்ளது. Claim Link […]
Continue Reading