ஆமை வடிவ கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினாரா சீமான்?
‘’ ஆமை வடிவ கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய சீமான்’’ என்று சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படங்கள் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ #தமிழ் கலாச்சார படி கேக் வெட்டி கொண்டாடிய தமிழர் அதுல பாருங்க அந்த கேக் தான் #ஹைலைட் ’’ என்று எழுதப்பட்டுள்ளது. பலரும் இதனை உண்மை என நம்பி […]
Continue Reading