‘டெல்லியில் போலீஸ் அதிகாரியை தாக்கிய முஸ்லீம்கள்’ என்று பரவும் தகவல் உண்மையா?   

‘‘டெல்லியில் போலீஸ் அதிகாரியை அடித்து, உதைத்த முஸ்லீம்கள்’’ என்று கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ டெல்லியில் நடுரோட்டில் தொழுது கொண்டிருந்த முஸ்லிமை அடித்து உதைத்த போலீஸ்காரர் நேற்று பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு கொண்டு செல்லப்பட்டார் ஆனால் ஆயிரக்கணக்கான போலீசார் முன்னிலையில் அந்த போலீஸ்காரரை அடித்து உதைக்கும் இஸ்லாமியர்களின் […]

Continue Reading

பிச்சை எடுத்த திருநங்கையை மருத்துவராக்கிய போலீஸ் அதிகாரி என்று பரவும் தகவல் உண்மையா?

மதுரையில் பிச்சை எடுத்த திருநங்கையை காவல்துறை பெண் அதிகாரி ஒருவர் மருத்துவராக்கினார் என்று என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive போலீஸ் இன்ஸ்பெக்டருடன் மருத்துவர் ஒருவர் நிற்கும் புகைப்படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “பிச்சை எடுத்த திருநங்கையை மருத்துவராக்கிய மதுரை காவல்துறை பெண் அதிகாரி! வாழ்த்துகள் அம்மா. பாராட்ட நினைத்தால் பகிருங்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  இந்த பதிவை […]

Continue Reading

இரவில் பெண்கள் பாதுகாப்பாக பயணிக்க வாகனம் ஏற்பாடு செய்து தருகிறதா போலீஸ்?

இரவில் பெண்கள் வீட்டுக்கு செல்ல வாகனம் ஏதும் இல்லை என்றால் காவல் துறைக்கு போன் செய்தால், வாகனம் ஏற்பாடு செய்து தரப்படும் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ்அப் சாட் பாட் எண்ணுக்குப் புகைப்பட பதிவு ஒன்றை அனுப்பி அது உண்மையா என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதில், “காவல்துறை புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது என்னவென்றால் இரவு […]

Continue Reading

இளைஞர்கள் காதில் ஏர் ஹாரன் அடித்து தண்டனை கொடுத்தது பீகாரிலா… மத்திய பிரதேசத்திலா?

பீகாரில் நவராத்திரி விழாவின் போது ஏர் ஹார்ன் மூலம் பொது மக்களுக்கு தொல்லை கொடுத்த இளைஞர்களுக்கு அதே ஏர் ஹார்னை அவர்கள் காதில் அடித்து தண்டனை கொடுத்த போலீஸ் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இளைஞர்கள் சிலரின் காதில் போலீஸ் அதிகாரி ஒருவர் இளைஞர்கள் சிலர் காதில் ஏர் ஹார்ன் வைத்து ஒலி எழுப்பும் வீடியோ […]

Continue Reading

FACT CHECK: சொந்த பயன்பாட்டுக்கான வாகனத்தை வாடகைக்கு விட்டால் கைது என்று சைலேந்திர பாபு உத்தரவிட்டாரா?

சொந்த பயன்பாட்டுக்காக உள்ள வாகனத்தை வாடகைக்கு விட்டால் உரிமையாளர் கைது செய்யப்படுவார் என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சன் நியூஸ் தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “சொந்த பயன்பாட்டுக்காக உள்ள வாகனம் – சொந்த பயன்பாட்டுக்காக உள்ள வாகனத்தை வாடகைக்கு சென்றாள் வாகனத்தையும் வாகனத்தை இயக்கி வந்த […]

Continue Reading

FACT CHECK: காவல் துறையில் பணியாற்றும் தாய் – மகள் என்று பகிரப்படும் படம் உண்மையா?

காவலர் சீருடையில் இருக்கும் இரண்டு பெண்களின் படங்களை பகிர்ந்து, அம்மா மகளின் காவல் பணி தொடர வாழ்த்துகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் உண்மையில் போலீஸ் அதிகாரிகள்தானா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook 1 I Archive 1 I Facebook 2 I Archive 2 இரண்டு பெண் போலீஸ் அதிகாரிகள் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அம்மா #மகள் இவர்களின் காவல் பணி தொடர நாமும் #வாழ்த்துவோம்” என்று […]

Continue Reading

FACT CHECK: ஹாத்ராஸ் பெண்ணின் தாயை மிரட்டிய போலீசார் என்று பரவும் பழைய வீடியோ!

ஹாத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் உயிரிழந்த இளம் பெண்ணின் உடலை வழங்க முடியாது என்று அவரது தாயாரை போலீசார் மிரட்டினர், என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 பெண் ஒருவரை போலீசார் மிரட்டுவது போன்ற வீடியொ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அதிர்ச்சி காணொளி… உத்தரபிரதேசத்தில் பாலியல் கொடுமை காரணம் உயிரிழந்த பெண்ணின் […]

Continue Reading