தமிழ்நாடு அரசின் வெள்ள நிவாரண தொகையை வாங்கி நாம் தமிழர் கட்சிக்கு தர சொன்னாரா சீமான்?
‘’ தமிழ்நாடு அரசின் வெள்ள நிவாரண தொகையை வாங்கி நாம் தமிழர் கட்சிக்கு தர சொன்ன சீமான்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். புதிய தலைமுறை லோகோவுடன் உள்ள இதில், ‘’ நிவாரணத் தொகை – சீமான் வேண்டுகோள். தமிழ்நாடு அரசு வழங்கும் வெள்ள நிவாரணத் தொகையை பெறும் […]
Continue Reading
