பி.சி.சி.ஐ மற்றும் ஐ.சி.சி சார்பாக 3 மாதங்கள் இலவச ரீசார்ஜ் வழங்கப்படுகிறதா?

‘’2025 ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்தியாவைக் கொண்டாட, பி.சி.சி.ஐ மற்றும் ஐ.சி.சி கிரிக்கெட் வாரியம் 3 மாதங்கள் இலவச ரீசார்ஜ் அறிவிப்பு,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ INDIA WIN 2025 ICC TROPHY 🏆*   2025 ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்தியாவைக் […]

Continue Reading

இந்திய கிரிக்கெட் அணி வெற்றியை கொண்டாடும் தலீபான்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’இந்திய கிரிக்கெட் அணி வெற்றியை கொண்டாடும் தலீபான்கள்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ இந்திய வெற்றியைகொண்டாடும் தலீபான்கள்  #ChampionsTrophy2025,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link 2   பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து […]

Continue Reading

விராட் கோலி அடித்த அடியில் பாகிஸ்தான் காரனுக்கு டவுசர் கழன்றுவிட்டது என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’விராட் கோலி அடித்த அடியில் பாகிஸ்தான் காரனுக்கு டவுசர் கழன்றுவிட்டது,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ அடித்த அடியில் பாகிஸ்தான் காரனுக்கு டவுசர்  கழன்றுவிட்டது. 😆😛 @ Adults Only 👀 🏏 ,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link […]

Continue Reading

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் கிரிக்கெட் விளையாடியதாக பரவும் வீடியோ உண்மையா?

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் தீட்சிதர் வீட்டுப் பிள்ளைகள் கிரிக்கெட் விளையாடினர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கோவிலுக்குள் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் வீட்டுப் பிள்ளைகளின் கிரிக்கெட் கிரவுண்ட். இதை ஒருவர் தட்டி கேட்டாராம் அவருக்கு அடி உதையாம். லிங்க் கமெண்ட்ஸில் பார்க்கவும்” என்று […]

Continue Reading

இந்து என்பதால் வங்கதேச கலவரக்காரர்கள் கிரிக்கெட் வீரர் லிட்டன் தாஸ் வீட்டிற்கு தீ வைத்தனரா?

‘’ இந்து என்பதால் வங்கதேசத்தில் கிரிக்கெட் வீரர் லிட்டன் தாஸ் வீட்டிற்கு, இஸ்லாமிய கலவரக்காரர்கள் தீ வைத்த அவலம்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் இந்து என்பதால் வீட்டில் தீ யை வைத்த இஸ்லாமியர்கள்..😢 திருந்துங்கடா நாளைக்கு நமக்கும் இந்நிலமை தானா. […]

Continue Reading

பாபர் அசாமை பார்த்து ரோகித் சர்மா பழித்துக் காட்டினாரா?

‘’டி20 உலகக் கோப்பையை வைத்துக் கொண்டு, பாபர் அசாமை பார்த்து பழித்துக் காட்டிய ரோகித் சர்மா’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ரோகித் சர்மா தனது கையில் டி20 உலகக் கோப்பையை வைத்துக் கொண்டு, பஸ் கண்ணாடி வழியே பாபர் அசாமை பார்த்து, பழித்துக் காட்டுவது போன்று […]

Continue Reading

சர்வதேச T20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக டேவிட் மில்லர் அறிவித்தாரா?

‘’சர்வதேச T20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக டேவிட் மில்லர் அறிவிப்பு’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ டேவிட் மில்லர் ஓய்வு.’’, என்று எழுதப்பட்டுள்ளது.  தமிழ் மட்டுமின்றி ஆங்கிலம் உள்பட பல்வேறு மொழிகளிலும் இந்த செய்தி பகிரப்படுவதைக் கண்டோம்.  பலரும் இதனை உண்மை என […]

Continue Reading

டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வென்றதால் ரோஹிங்கியா முஸ்லீம்கள் அழுதனரா?

‘’டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வென்றது பிடிக்காமல், கதறி அழுத ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  இதில், ‘’ ரோஹிங்கியா முஸ்லீம்களைப் பாருங்கள்… இந்தியாவிற்கு அகதியாக வந்து இந்திய சாப்பாட்டை சாப்பிடுகிறார்கள்… ஆனால் இந்தியா […]

Continue Reading

இந்திய கிரிக்கெட் அணி 2007ம் ஆண்டு மன்மோகன் சிங்குக்கு பதில் சோனியாவுடன் புகைப்படம் எடுத்ததா?

2007ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி 20-20 உலகக் கோப்பையை வென்ற போது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பதில் காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஃபேஸ்புக்கில் […]

Continue Reading

நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் விராட் கோலிக்கு சிலை வைக்கப்பட்டதா?

நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு சிலை அமைக்கப்பட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் சிலை அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் வைக்கப்பட்டது போன்ற புகைப்படங்களை வைத்து நியூஸ் கார்டு வெளியாகி உள்ளது. அதில், “அமெரிக்காவில் கோலிக்கு சிலை! அமெரிக்காவின் நியூயார்க் நகரில் டைம்ஸ் சதுக்கத்தில் கிரிக்கெட் […]

Continue Reading

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகம் திறப்பு விழாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் ஜெர்ஸி பயன்படுத்தப்பட்டதா?

‘’இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காசர்கோடு அலுவலகம் திறப்பு விழாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் ஜெர்ஸி’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’  ராகுல் காந்தி தொகுதியில் கேரளாவில் பாகிஸ்தானின் கிரிக்கெட் ஜெர்சி அணிந்து கேரளா காசர்கோடு லீக் அலுவலகம் திறப்பு. நாளை நாட்டில் ஒரு எதிர்பாராத சம்பவம் […]

Continue Reading

காவ்யா மாறன் எய்டன் மார்க்ரமை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தாரா?

‘’எய்டன் மார்க்ரமை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்த காவ்யா மாறன்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ கலாநிதிமாறன் மகள் காவ்யாமாறன்.இருநூறு உபீஸ் இதையும் பார்த்து ஆனந்த கூத்தாடும்….’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link l Archived Link  பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக […]

Continue Reading

‘எங்கப்பா சிரிக்க ஒரு மாதமாகும்’ என்று ரோஹித் ஷர்மா மகள் கூறியதாகப் பரவும் வதந்தி!

உலகக் கோப்பை கிரிக்கெட் தோல்வியிலிருந்து மீள ரோஹித் ஷர்மாவுக்கு ஒரு மாதம் ஆகும் என்று அவரது மகள் கூறியதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I thirdeyetalkies.com I Archive 2 ரோஹித் ஷர்மா மற்றும் அவரது மகள் புகைப்படங்களை வைத்து உருவாக்கப்பட்ட செய்தியின் லிங்க் ஃபேஸ்புக்கில் 2023 நவம்பர் 24ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது. அதில், […]

Continue Reading

ஆஸ்திரேலிய வீரர்கள் முன்பு ஜெய் ஶ்ரீராம் கோஷம் எழுப்பப்பட்டதாகப் பரவும் வீடியோ உண்மையா?

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னரை ஜெய் ஶ்ரீராம் சொல்லி இந்திய ரசிகர்கள் வெறுப்பேற்றினார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னரை நோக்கி ரசிகர்கள் ஜெய் ஶ்ரீராம் என்று கோஷம் எழுப்பும் வீடியோ ஃபேஸ்புக்கில் 2023 நவம்பர் 21ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மிட்செல் மார்ஷ் கப்பு மேல […]

Continue Reading

‘மோடி பிரதமராக இருக்கக்கூடாது’ என்று ரோஹித் ஷர்மா கூறினாரா?

அடுத்த உலகக்கோப்பையை இந்தியா வெல்ல மோடி பிரதமராக இருக்கக் கூடாது என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் ஷர்மா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ரோஹித் ஷர்மா புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “மோடி பிரதமராக இருக்கக் கூடாது – ரோஹித். அடுத்த உலகக்கோப்பையில் நான் […]

Continue Reading

ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ்க்கு வாழ்த்து கூற மறுத்தாரா மோடி?

‘’ ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ்க்கு வாழ்த்து கூற மோடி மறுப்பு’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில் மிட்செல் மார்ஷ் உலக கோப்பை பிடித்தபடி நிற்க, மோடி அவரை கண்டும் காணாமல் பரிசு மேடையில் இருந்து இறங்கிச் செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதற்கு *மோடிக்கும் கத்தார் அதிபருக்கும் இருக்கும் […]

Continue Reading

‘மிட்செல் மார்ஷ் மோடி உருவப்படத்தை அவமதித்தார்’ என்று பகிரப்படும் தகவல் உண்மையா? 

‘’மிட்செல் மார்ஷ் மோடி உருவப்படத்தை அவமதித்தார்’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில் மிட்செல் மார்ஷ் உலக கோப்பை மீது கால் வைத்தபடி அமர்ந்துள்ளார். அதற்கு கீழே மோடியின் உருவப்படமும் இருப்பதால், அவர் வேண்டுமென்றே இப்படி அவமதிப்பு செய்துள்ளதாகக் கூறி பலரும் இதனை ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை […]

Continue Reading

பாகிஸ்தான் ரசிகர் டிவி-யை உடைத்தார் என்று பரவும் வீடியோ உண்மையா?

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வரும் சூழலில் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் பாகிஸ்தான் தோல்வி காரணமாக டி.வி-யை உடைத்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 பச்சை நிற டிஷர்ட் அணிந்த ஒருவர் டி.வி-யை உடைக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “எதிர்பார்த்தது போலவே பாகிஸ்தானில் டிவி உடைக்கும் […]

Continue Reading

பாகிஸ்தான் ரசிகர் டிவி-யை உடைத்தார் என்று பரவும் வீடியோ உண்மையா?

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வரும் சூழலில் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் பாகிஸ்தான் தோல்வி காரணமாக டி.வி-யை உடைத்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 பச்சை நிற டிஷர்ட் அணிந்த ஒருவர் டி.வி-யை உடைக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “எதிர்பார்த்தது போலவே பாகிஸ்தானில் டிவி உடைக்கும் […]

Continue Reading

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் மரணம் என்று பரவும் வதந்தியால் சர்ச்சை…

‘‘ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் மரணம்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Tweet Link l Archived Link  இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் மரணம்’’, என்று எழுதப்பட்டுள்ளது.  பலரும் இதனை உண்மை என நம்பி […]

Continue Reading

கிரிக்கெட் விளையாடிய மோடி என்று பரவும் வீடியோ உண்மையா?

பிரதமர் மோடி கிரிக்கெட் விளையாடினார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடி கிரிக்கெட் விளையாடுவது போலவும், இந்திய டெஸ்ட் அணி சீருடையில் அவர் இருப்பது போலவும் புகைப்படம் மற்றும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இப்படி இந்த மனுசன் சகல விசயத்தையும் அறிந்து வைத்திருப்பது அருமை… தேர்ந்தெடுக்கப்பட்ட கிரிக்கெட் வீரரைப் போல் அற்புதமாக பேட்டிங் […]

Continue Reading

டேவிட் மில்லரின் மகள் திடீர் மரணமா? அவசர கதியில் பகிரப்படும் வதந்தியால் சர்ச்சை…

‘’தென்னாப்ரிக்க கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லரின் மகள் திடீர் மரணம்,’’ என்று சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:  குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவிற்கு, ‘’ தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லர் மகள் திடீர் மரணம்.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்,’’ என்று தலைப்பிட்டுள்ளனர். இதன்மூலமாக, வாசகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த பதிவு உள்ளதை உணரலாம். அந்த பதிவு […]

Continue Reading

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் மோதல் என்று பரவும் பழைய வீடியோ!

கிரிக்கெட் போட்டியை பார்க்க வந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் கிரிக்கெட் மைதானத்தில் மோதிக்கொண்டனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive விளையாட்டு மைதானத்தில் இரண்டு தரப்பினர் மோதிக்கொள்ளும் காட்சி பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இரு அணி ரசிகர்களும் மைதானத்தில் மோதல்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை Siriskantharasa Nisanth என்ற ஃபேஸ்புக் […]

Continue Reading

கபில்தேவ் 2020ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு தற்போது வருந்தும் நெட்டிசன்கள்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உடல் மெலிந்து ஒடுங்கிப்போய்விட்டார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கபில் தேவ் மருத்துவமனையில் இருக்கும் பழைய புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “காலம் எவ்வளவு கொடுமையானது, எவ்வளவு இரக்கமற்றது என்பதும் எல்லாம் நிலையற்றது என்பதும் பல இடங்களில் அவ்வப்போது நினைவுக்கு வருமாறு வாழ்க்கை ஓடினாலும் […]

Continue Reading

FACT CHECK: நான் அடிக்கும் ஒவ்வொரு ரன்னுக்கும் ஒரு ரூபாய்; பிரதமர் நிதிக்கு தருவேன் என்று ரோஹித் ஷர்மா கூறினாரா?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் தான் அடிக்கும் ஒவ்வொரு ரன்னுக்கும் ஒரு ரூபாய் பிஎம் கேர்ஸ்க்கு வழங்கப்படும் என்று கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டி.வி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா world test Championship […]

Continue Reading

இது கிரிக்கெட் வீரர் நடராஜனின் வீடு அல்ல; முழு விவரம் இதோ!

‘’கிரிக்கெட் வீரர் நடராஜின் வீடு,’’ என்று கூறி பகிரப்படும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், நடராஜனின் வீடு என்று கூறி ஒரு குடிசையின் புகைப்படத்தை இணைத்து, தகவல் பகிர்ந்துள்ளனர். இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். Facebook Claim Link 1 Archived Link 1 உண்மை […]

Continue Reading

விராட் கோலி மைதானத்தில் கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவித்தாரா?

‘’விராட் கோலி மைதானத்தில் கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவித்தார்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வரும் ஃபேஸ்புக் பதிவுகளை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link 1 Archived Link  Facebook Claim Link 2 Archived Link  இதேபோன்ற பதிவை மேலும் பலர் ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்ததை காண நேரிட்டது.  உண்மை அறிவோம்:இந்தியா முழுவதும் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள புதிய குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் […]

Continue Reading

இங்கிலாந்தின் உலக கோப்பை வெற்றி தொடர்பாக புதிய முடிவு வெளியானதா?

‘’இங்கிலாந்து உலக கோப்பை வெற்றி தொடர்பான புதிய முடிவு வெளியாகியுள்ளது,’’ என்று கூறி வைரலாகி வரும் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Seithi Punal என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை கடந்த ஜூலை 15, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், ‘’இங்கிலாந்து அணியின் வெற்றி செல்லாது? வெளியானது புதிய முடிவு!,’’ என்று தலைப்பிட்டுள்ளனர். இதன் கீழே, […]

Continue Reading

அடுத்த உலக கோப்பை அணியில் தோனி: இணையதள செய்தியால் ரசிகர்கள் குழப்பம்

‘’அடுத்த உலக கோப்பை அணியில் தோனி.. பயிற்சியாளர் அதிரடி,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Seithi Punal என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை ஜூலை 18, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், ‘’அடுத்த உலகக் கோப்பை அணியில் தோனி.. பயிற்சியாளர் அதிரடி…,’’ என்ற தலைப்பிட்டு, அவர்களின் இணையதளத்தில் வெளியான ஒரு செய்தியை பகிர்ந்துள்ளனர். […]

Continue Reading

“ஓய்வு முடிவை அறிவித்தார் தோனி?” – பரபரப்பை கிளப்பிய தலைப்பு!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி ஓய்வை அறிவித்தார் என்று ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I Article Link I Archived Link 2 நக்கீரன் நாளிதழின் ஃபேஸ்புக் பக்கத்தில் “ஓய்வு முடிவை அறிவித்தார் தோனி- பிசிசிஐ அதிகாரியின் தகவல்…” என்ற நிலைத்தகவலுடன் செய்தி ஒன்று 2019 ஜூலை 20ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. அந்த […]

Continue Reading

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் இயான் மோர்கன் தமிழனா?

‘’இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் இயான் மோர்கன் ஒரு தமிழன்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Karnakara Pandi என்பவர் இந்த ஃபேஸ்புக் பதிவை பகிர்ந்துள்ளார். இதில், இயான் மோர்கன் புகைப்படத்தை பகிர்ந்து, தமிழனா இருந்தால் பகிருங்கள், என்று கூறியுள்ளனர். அதன் கீழே, ‘’England அணியின் கேப்டன் Eion Morgan தமிழன் என்பது நம்மில் எத்தனை […]

Continue Reading

2023 உலக கோப்பை வரை விளையாடுவேன் என்று தோனி சொன்னாரா?

‘’2023 உலக கோப்பை வரை விளையாடுவேன்,’’ என்று தோனி சொன்னதாகக் கூறி, ஒரு வைரல் ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link1 I Archived Link2 Karthik Siva என்பவர் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளார். இதில், ஓய்வு குறித்த கேள்விக்கு 2023 உலக கோப்பை போட்டியில் பதில் கிடைக்கும் என்று தோனி அதிரடி பதில் கூறினார் எனக் குறிப்பிட்டுள்ளனர். […]

Continue Reading

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா விளையாடும் என்று அமித் ஷா அறிவித்தாரா?

‘’உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா விளையாடும் என்று அமித் ஷா அதிரடி அறிவிப்பு,’’ எனும் தலைப்பில் வைரலாகப் பரவி வரும் ஏராளமான ஃபேஸ்புக் பதிவுகளை காண நேரிட்டது. இதன் பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Shyam Shanmugaam என்பவர் இந்த பதிவை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். இது பார்க்க வேடிக்கையாக இருந்தாலும், பலரும் இதனை உண்மை என நினைத்து பகிர தொடங்கியுள்ளனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட […]

Continue Reading

ரன் அவுட்டில் தொடங்கி, ரன் அவுட்டில் முடிந்த தோனி கேரியர்: உண்மை என்ன?

‘’ரன் அவுட்டில் தொடங்கி, ரன் அவுட்டில் முடிந்தது தோனி கேரியர்,’’ எனக் கூறி சமூக ஊடகங்களில் பலரும் வைரலான ஒரு தகவலை பகிர்ந்து வருகின்றனர். இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link ஹாமிது யுவன் என்பவர் இந்த பதிவை ஜூலை 10, 2019 அன்று வெளியிட்டுள்ளார். இதில், ‘’ Started his career with a run-out and ends his career with a […]

Continue Reading

கிரிக்கெட் தோல்வி குறித்து எச்.ராஜா கருத்து கூறியதாகப் பரவும் ட்வீட்!

உலக கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டியில், இந்திய அணி நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது தொடர்பாக எச்.ராஜா ட்வீட் செய்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link எச்.ராஜா தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது போன்ற ஒரு பதிவின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். அதில், “போயும் போயும் கிறிஸ்தவ பாவாடைகள் கிட்ட தோத்திருக்கானுக,,, ச்சேய் கேவலம் நான் சாவ போறேன்” என்று உள்ளது. […]

Continue Reading

“இந்திய கிரிக்கெட் அணியின் ‘அவே’ஜெர்ஸி எது?” – குழப்பும் ஃபேஸ்புக் பதிவு!

முழுக்க முழுக்க ஆரஞ்சு நிற ஜெர்ஸியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இருக்கும் படத்தை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ள, செய்தி இணைய தளம் ஒன்று, இதுதான் இந்தியாவின் புது ஆரஞ்சு ஜெர்ஸி என்று குறிப்பிட்டுள்ளது. இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  Facebook Link I Archived Link 1 I Archived  Link 2 2019 ஜூன் 29ம் தேதி, Cinemapettai என்ற ஃபேஸ்புக் பக்கத்தில், “இது தான் இந்தியாவின் புதிய ஆரஞ்சு ஜெர்சி. […]

Continue Reading

காவி சீருடைக்கு மாறுகிறதா இந்திய கிரிக்கெட் அணி? – பரபரப்பை கிளப்பிய ஃபேஸ்புக் பதிவு

இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸியை காவி நிறமாக மாற்றப்படுகிறது என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் காவி நிற ஜெர்ஸியில் இருப்பது போன்ற படம் வெளியிடப்பட்டுள்ளது. அதன் மேல் பகுதியில், “காவி சீருடைக்கு மாறும் இந்திய அணி… அரசியல் நிர்பந்தமா? அனாவசிய மாற்றமா?” என்று உள்ளது. இதன் கீழ், “தமிழ்நாட்ட நினைச்சாதான் பயமா இருக்கு. இந்த கலர […]

Continue Reading