ஃபியூஸ் கேரியர் திருடிய த.வெ.க மற்றும் தி.மு.க சார்ந்த நபர்கள் என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

ஆவடியில் ஃபியூஸ் கேரியர்களை திருடியதாக கைது செய்யப்பட்ட இருவர் தி.மு.க துண்டு போட்டிருப்பது போலவும் அவர்களே தவெக துண்டு போட்டிருப்பது போலவும் இரண்டு நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. அது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சன் நியூஸ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. இரண்டு பேர் தவெக துண்டு அணிந்திருக்கும் இருவர் கைது செய்யப்பட்டது போன்று செய்தி இருந்தது. […]

Continue Reading

இனி மின்சார கட்டணத்தை இணையவழியில் செலுத்தலாம் என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

இனி மின்சார கட்டணத்தை இணைய வழியில் செலுத்தலாம் என்று பாலிமர் டிவி வெளியிட்டது போன்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாலிமர் செய்திகள் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “இனி மின்சார கட்டணத்தை இணைய வழியில் செலுத்தலாம் என அறிவிப்பு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை பலரும் சமூக […]

Continue Reading

தமிழக முதல்வர் விஜய்யை விமர்சித்த கர்நாடக முதல்வர் என்று பரவும் வீடியோ உண்மையா?

தமிழக முதல்வர் விஜய்யை கர்நாடக முதல்வர் டி.சிவக்குமார் விமர்சித்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கர்நாடக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள டி.சிவக்குமார் அளித்த பேட்டியின் சிறு பகுதியை வைத்து வீடியோ பதிவு உருவாக்கப்பட்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் விஜய் முதிர்ச்சியற்ற அரசியல்வாதி என்று டி.சிவக்குமார் கூறுகிறார். நிலைத் தகவலில், “பக்கத்து மாநில CM, விஜய் ஒரு Immatured […]

Continue Reading

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கின் தற்போதைய நிலை என்று பரவும் வீடியோ உண்மையா?

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கின் தற்போதைய நிலை என்று குறிப்பிட்டு ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இளைஞர் ஒருவரை இளம் பெண் அடிக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த இளைஞர் ஆபாசமாகப் பேசியதால் அடித்ததாக அந்த பெண் விளக்கம் அளிக்கும் காட்சியும் அதில் இருந்தது. அந்த வீடியோவின் மீது, “சட்டம் ஒழுங்கின் தற்போதைய நிலை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. […]

Continue Reading

“கிறிஸ்தவ ஆலயத்தை இடித்த விஜய் அரசு” என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

கிறிஸ்தவ ஆலயத்தை இடித்து தமிழ்நாட்டின் யோகி ஆதித்யநாத் ஆக மாறினார் தமிழ்நாடு முதல்வர் விஜய் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive “பூம்பாறை மாரநாதா பூரண சுவிஷேச சபை” என்ற பெயர் கொண்ட கிறிஸ்தவ ஆலயம் ஒன்று இடிக்கப்படும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அடுத்த ஆதித்யநாத் யோகியாக மாறினாரா ஜோசப் விஜய்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. […]

Continue Reading

தி.மு.க-வின் கருப்பு – சிவப்பு நிற குடையுடன் பிரசாரம் செய்தாரா விஜய்?

தவெக தலைவர் விஜய் தி.மு.க கருப்பு – சிவப்பு என தி.மு.க கொடியின் நிறத்தில் குடை பிடித்து பிரசாரம் செய்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தவெக தலைவர் விஜய் கருப்பு சிவப்பு நிற குடையுடன் தேர்தல் பிரசாரம் செய்தது போன்று புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த படத்தின் மீது, “எவனோ நம்ம பையன் தான் […]

Continue Reading

“சங்கீதாவை மனைவி என்று விஜய் சொல்லவில்லை” என்று எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினாரா?

சங்கீதாவை திருமணம் செய்து கொண்டாரே தவிர அவரை தன் மனைவி என்று விஜய் கூறவில்லை என்று எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம் அளித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வௌியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “ஜோசப் விஜய் அப்பா விளக்கம். சங்கீதாவை கல்யாணம் செய்து கொண்டாரே தவிர அவரை தன் […]

Continue Reading

மாஸ்டர் படம் வெளிவருவதைத் தடுக்கவே ஊரடங்கு என்று எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினாரா?

சி.ஏ.ஏ சட்டத்தை திசை திருப்ப, மாஸ்டர் படம் வெளிவருவதைத் தவிர்க்கவே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது என்று எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியதாக, ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நியூஸ் 7 தமிழ் பிரேக்கிங் நியூஸ் கார்டு ஷேர் செய்யப்பட்டதை ஸ்கிரீன் ஷாட் எடுத்தது போன்ற படம் பகிரப்பட்டுள்ளது. அதில், சிஏஏ சட்டத்தை திசை திருப்பவே வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்று மோடி அறிவித்துள்ளார். […]

Continue Reading

இந்துக்களை நேபாளத்துக்கு அனுப்ப வேண்டும் என்று எஸ்.ஏ.சந்திரசேகர் சொன்னாரா?

இந்துக்களை நேபாளம், தாய்லாந்துக்கும் இஸ்லாமியர்களை பாகிஸ்தான், வங்கதேசத்துக்கும் அனுப்பிவைக்க வேண்டும் என்று நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நடிகர் விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் படத்துடன் கூடிய நியூஸ் 7 தமிழின் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “சிஏஏ விவகாரம்: விஜய் தந்தை பேட்டி. ஹிந்துக்கள் நேபாளம், தாய்லாந்திலும், முஸ்லிம்கள் […]

Continue Reading

விஜய் ரசிகர்களை அடிக்கச் சொன்ன எஸ்.ஏ.சந்திரசேகர்? – ஃபேஸ்புக் வதந்தி!

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தான் விஜய் ரசிகர்களை அடிக்க உத்தரவிட்டதாக போலீஸ் அதிகாரிகள் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் பிரேக்கிங் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், நடிகர் விஜயின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் படம் உள்ளது. அதன் அருகில், “நடிகர் விஜயின் தந்தை சந்திரசேகர் தான் வெளியில் […]

Continue Reading

“ஜெயலலிதா காலில் விழுந்த நடிகர் விஜய்?” – பரபரப்பை ஏற்படுத்திய ஃபேஸ்புக் படம்!

நடிகர் விஜய் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலில் விழும் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா காலில் திரைப்பட நடிகர் விஜய் விழுவது போன்ற புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அருகில் விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளார்.  வேறு ஒருவர் ஷேர் செய்த பதிவை அப்படியே ஸ்கிரீன்ஷாட் எடுத்து, அதன் மீது “விஜய் […]

Continue Reading