தமிழக பட்ஜெட்டில் 20 ஆயிரம் நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்ய ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டதா?
தமிழ்நாட்டில் 20 ஆயிரம் நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவைசிகிச்சை செய்ய ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நாய்கள் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஃபேஸ்புக்கில் 2024 பிப்ரவரி 20ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது. அதில், “20000 நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்ய 20 கோடி ஒதுக்கீடு… ஒரு நாய்க்கு பத்தாயிரம் ரூபாய் செலவு.. , ??மனுஷனுக்கு கூட […]
Continue Reading