உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு தாயைக் கட்டிப்பிடித்த மெஸ்ஸி என்று பரவும் வீடியோ உண்மையா?
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற பிறகு அர்ஜென்டினா அணியின் தலைவர் மெஸ்ஸி தனது தாயை கட்டி அனைத்த தருணம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அர்ஜென்டினா கால்பந்து அணியின் தலைவர் மெஸ்ஸியை ஒரு பெண்மணி கட்டியணைக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், அம்மா என்று மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் மெஸ்ஸி […]
Continue Reading