ஜோதிகாவை ஆதரித்து ட்வீட் வெளியிடவில்லை: விஜய் சேதுபதி மறுப்பு
‘’நடிகர் விஜய் சேதுபதி, நடிகை ஜோதிகாவை ஆதரித்து வெளியிட்ட ட்வீட் பதிவு,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதேபோல, விஜய் சேதுபதி பெயரில் வெளியிடப்பட்ட ட்வீட் ஒன்றின் ஸ்கிரின்ஷாட்டை சிலர் ஆதாரமாக இணைத்திருந்தனர். Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்: நடிகை ஜோதிகா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘’தஞ்சை பெரிய கோயிலை […]
Continue Reading