நான் ஒரு கிறிஸ்டியன் என்று உதயநிதி ஸ்டாலின் ஒப்புக் கொண்டாரா?
‘’நான் ஒரு கிறிஸ்டியன்,’’ என்று உதயநிதி ஸ்டாலின் பெருமையாக ஒப்புக் கொண்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ மீண்டும் மீண்டும் சொல்கிறேன் நான் ஒரு கிறிஸ்துவன்தான் – உதயநிதி பெருமிதம்.,’’ என்று எழுதப்பட்டுள்ளது. Ilaya Bharatham-KGF என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோவை இந்த X பதிவில் […]
Continue Reading