கோவை வடக்கில் வேட்பாளர் வானதி சீனிவாசன் வெற்றி பெறுவார் என்று பரவும் கருத்துக்கணிப்பு உண்மையா?
கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் வெற்றிபெறுவார் என்று புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு வெளியிட்டதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “யாருக்கு வெற்றி? கோவை வடக்கு வானதி சீனிவாசன் 42.7 சதவிகிதம். கோவை வடக்கில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் […]
Continue Reading
