FactCheck: மேற்கு வங்கத்தில் இளம்பெண்ணை தாக்கிய மம்தா பானர்ஜி அரசு- உண்மை என்ன?

‘’மேற்கு வங்கத்தில் இளம்பெண்ணை தாக்கிய மம்தா பானர்ஜி அரசு,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link மே 5, 2021 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், இளம்பெண் ஒருவர் தலையில் ரத்தக் காயமடைந்த நிலையில் அமர்ந்திருப்பதை போன்ற புகைப்படத்தை பகிர்ந்து, மேலே, ‘’ மமதா ஆணவத்துல அழிய போறா… விரைவில்,’’ என்று எழுதியுள்ளனர். […]

Continue Reading

FactCheck: மு.க.ஸ்டாலினுக்கு துபாயில் இருந்து வந்த ரூ.2.50 கோடி மதிப்புள்ள கேக்?- உண்மை இதோ!

‘’மு.க.ஸ்டாலின் ஆர்டர் செய்து, துபாயில் இருந்து பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டு சென்னை வந்தடைந்த ரூ.2.50 மதிப்புள்ள கேக்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:தமிழ்நாடு முதலமைச்சராக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த மே 7, 2021 அன்று பதவியேற்றுக் கொண்டார். […]

Continue Reading

FACT CHECK: கட்டுப்பாட்டை இழந்து பூமியில் விழுந்த சீன ராக்கெட் என்று பரவும் தவறான வீடியோ!

உலகை அச்சுறுத்திய சீன ராக்கெட் கடலில் விழுந்தது தொடர்பாக பல வதந்திகள் சமூக ஊடகங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளன. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “விண்வெளியிலிருந்து கட்டுப்பாட்டை இழந்து திரும்பி வந்து கொண்டிருக்கும் சீன ராக்கெட் தென்காசி அருகே விழும் என தகவல் வெளியாகியுள்ளன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Krishna Moorthy என்பவர் 2021 […]

Continue Reading

FACT CHECK: தி.மு.க அரசு பதவி விலக வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளர் நந்தினி கூறினாரா?

அடிமை திமுக அரசு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளர் நந்தினி போஸ்டர் பிடித்ததாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சமூக செயற்பாட்டாளர் நந்தினி போஸ்டர் ஒன்றைப் பிடித்திருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “அடிமை திமுக அரசே! சாராயம் விற்றால்தான் ஆட்சி நடக்கும் என்றால் அப்படிப்பட்ட ஆட்சி தேவையில்லை. பதவியை ராஜினாமா செய்துவிட்டு […]

Continue Reading

FACT CHECK: தி.மு.க அரசு பால் விலையை ரூ.6 உயர்த்திவிட்டு ரூ.3 குறைத்ததா?– அரசாணையை சரியாக படிக்கத் தெரியாததால் வந்த குழப்பம்

தமிழகத்தில் பால் விலையை தற்போது அவசர அவசரமாக 6 ரூபாய் உயர்த்திவிட்டு வருகிற மே 16, 2021 முதல் 3 ரூபாய் குறைக்க தி.மு.க அரசு உத்தரவிட்டுள்ளது என்று ஒரு தகவல் செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பாலிமர் வெளியிட்ட செய்தியை புகைப்படம் எடுத்து பகிர்ந்துள்ளனர். மேலும் ஒரு அரசாணையும் அதில் உள்ளது. நிலைத் தகவலில், “#கணக்கு_தெரிந்தவர்கள்_கொஞ்சம்_தெளிவா_சொல்லுங்கப்பா […]

Continue Reading

FACT CHECK: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ்க்கு பதிலடி கொடுக்கத் தொடங்கிய காவி படை; உண்மை என்ன?

மேற்கு வங்கத்தில் சூடுசொரணை வந்து களம் இறங்கிய காவி படை என்று சில படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive கையில் கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் சென்று மக்களை தாக்கும் காலிகள் படங்கள் பகிரப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “மேற்க்கு வங்கத்தில் சூடுசொரனை வந்து களம் இறங்கிய காவி படை ⛳ இனி தொடரும்….” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை […]

Continue Reading

FACT CHECK: தமிழர்களை கோயில் செல்லாமல் தடுத்துவிட்டு கிறிஸ்தவ ஆலயத்துக்கு வந்த ஸ்டாலின்!- விஷம பதிவு

இந்து கோவிலுக்கு செல்லாத மு.க.ஸ்டாலின் கிறிஸ்தவ ஆலயத்துக்கு மட்டும் சென்றார் என்ற வகையில் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைலராக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive கிறிஸ்தவ ஆலயத்தில் மு.க.ஸ்டாலின் அமர்ந்திருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மாண்புமிகு தமிழக முதல்வர் , சென்னை அண்ணாநகரில் உள்ள தூய லூக்கா ஆலயத்திற்கு வருகை தந்தார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். டேய் இந்து […]

Continue Reading

FactCheck: ஒரே படுக்கையில் 3 பேர்; குஜராத் மாடல் என்று கூறி பகிரப்படும் நாக்பூர் மருத்துவமனை புகைப்படம்!

‘’ஒரே படுக்கையில் 3 பேர், இதுதான் குஜராத் மாடல்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  இதனை வாசகர்கள் சிலர் தொடர்ச்சியாக, +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மைத்தன்மை பற்றி ஆய்வு கேட்டுக் கொண்டனர். இதன்பேரில் ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, பலரும் இந்த தகவலை ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link Archived Link […]

Continue Reading

FACT CHECK: ஜூனியர் விகடன் பெயரில் தி.மு.க எம்.பி பற்றி பரவும் போலி போஸ்டர்!

வன்னியர் சங்கத்தின் ரூ.30 கோடி மதிப்புள்ள சொத்துக்களை தி.மு.க எம்.பி செந்தில்குமார் சுருட்டினார் என்று ஜூனியர் விகடன் செய்தி வெளியிட்டது போன்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Facebook 2 I Archive 2 திமுக எம்.பி செந்தில் குமார் படத்துடன் கூடிய ஜூனியர் விகடன் அட்டைப் படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “திமுக […]

Continue Reading

FACT CHECK: கர்நாடகாவில் மாஸ்க் அணியாததால் லஞ்சம் கேட்ட போலீஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா?

கர்நாடகாவில் முகக் கவசம் அணியாததற்கு ரூ.1000 லஞ்சம் கேட்ட போலீசார் மீது பொது மக்கள் தாக்குதல் நடத்தியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 போலீசாரை விரட்டி விரட்டி தாக்கும், போலீஸ் வாகனம் மீது பொது மக்கள் தாக்குதல் நடத்தும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கர்நாடகவில் முக கவசம் அணியாததற்க்கு 1000 […]

Continue Reading

FactCheck: நியூசிலாந்தில் புனித வெள்ளி நாளில் மலரும் சிலுவைப்பூ?- உண்மை அறிவோம்!

‘’புனித வெள்ளியன்று, நியூசிலாந்தில் மட்டுமே மலரும் சிலுவைப் பூ,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு புகைப்படம் பற்றிய தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  மரம் ஒன்றில், சிலுவை போல நிறைய இருப்பதாக, ஒரு புகைப்படத்தை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர் என்று கூறி, வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி, அதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய […]

Continue Reading

FACT CHECK: தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றாரா? – நியூஸ் 7 ட்வீட்டால் வந்த குழப்பம்

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முதல்வர் பழனிசாமி எடப்பாடி தொகுதியில் வெற்றி பெற்றதாக நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive எடப்பாடி பழனிசாமி படத்துடன் கூடிய நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் – 2021 தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் […]

Continue Reading

FactCheck: டாக்டர் ஹரிணி கொரோனா தடுப்பூசி போட்டதால் உயிரிழந்தாரா?

‘’கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் உயிரிழந்த டாக்டர் ஹரிணி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதனை வாசகர்கள் சிலர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று கேட்டிருந்தனர். இதன்பேரில், நாமும் ஆய்வு நடத்தினோம். உண்மை அறிவோம்:கொரோனா வைரஸ் தொற்று, இந்திய அளவில் பெரும் பாதிப்பையும், […]

Continue Reading

FACT CHECK: தமிழக ஆளுநராக கிரண் பேடி நியமிக்கப்பட்டதாகப் பரவும் வதந்தி!

தமிழக ஆளுநராக கிரண் பேடி நியமிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியும் புதுச்சேரியின் முன்னாள் துணை நிலை ஆளுநருமான கிரண் பேடி படத்துடன் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “தமிழகத்தின் புது ஆளுநர் கிரண்பேடி அவர்களுக்கு வாழ்த்துக்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை GD Dinakar என்பவர் 2021 மே 2ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை […]

Continue Reading

FACT CHECK: தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி-யாக சைலேந்திரபாபு நியமனமா?

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி-யாக சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive போலீஸ் அதிகாரி சைலேந்திர பாபு புகைப்படத்துடன் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “முதல் பாளே சிக்ஸ் இதுதான் திமுக 🏴🚩 தமிழக சட்ட ஒழுங்கு DGP யாக சைலேந்திரபாபு IPS அவர்கள் நியமனம். வாழ்த்துக்கள் சார்  #SylendraBabu IPS” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த […]

Continue Reading

FactCheck: மு.க.ஸ்டாலினை வாழ்த்துவது போல விமர்சித்தாரா கவுண்டமணி?- போலி ட்வீட்டால் சர்ச்சை

‘’மு.க.ஸ்டாலினை விமர்சித்த நடிகர் கவுண்டமணி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், நடிகர் கவுண்டமணி பெயரில் வெளியிடப்பட்ட ட்வீட் ஒன்றின் ஸ்கிரின்ஷாட்டை இணைத்துள்ளனர். அதன் மேலே, ‘’கவுண்டர் உள்குத்து வச்சுத்தான் வாழ்த்து சொல்றாரு,’’ எனக் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பிட்ட ட்வீட்டில், ‘’தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள் @mkstalin முன்பு செய்த […]

Continue Reading

FACT CHECK: இஸ்ரேலில் உள்ள நோவா பேழை என்று பரவும் தவறான தகவல்!

இஸ்ரேல் நாட்டில் உள்ள நோவாவின் பேழை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மரத்தால் செய்யப்பட்ட பிரம்மாண்ட பழங்கால கப்பல் ஒன்றின் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இஸ்ரேல் தேசத்தில் இருக்கும் நோவாவின் பேழை” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.  இந்த பதிவை Tamil Christian Today என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் C M Jacob என்பவர் 2021 […]

Continue Reading

FactCheck: மதுரை எய்ம்ஸ் திறப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பங்கேற்பார் என்று மோடி கூறினாரா?

‘’மதுரை எய்ம்ஸ் திறப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பங்கேற்பார் – பிரதமர் மோடி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: தந்தி டிவி லோகோவுடன் பகிரப்பட்டுள்ள மேற்கண்ட நியூஸ் கார்டில், ‘’எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் நிச்சயமாகத் திறந்து வைக்கப்படும். முதல்வர் என்ற முறையில் மு.க ஸ்டாலினும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளத்தான் போகிறார் – பிரதமர் மோடி,’’ என்று எழுதியுள்ளனர். இதனை […]

Continue Reading