FactCheck: யோகி ஆதித்யநாத் கோதுமை வழங்கினாரா?- இது 2017ல் எடுத்த புகைப்படம்!
‘’யோகி ஆதித்யநாத் கோதுமை வழங்கினார்,‘’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்:குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில், மீம்ஸ் ஒன்றை உண்மை போல பகிர்ந்துள்ளனர். முழு மீம்ஸ் கீழே தரப்பட்டுள்ளது. இதன்படி, யோகி ஆதித்யநாத், கோதுமை மூட்டையை இலவசமாக விநியோகித்தார் என்று ஒருசாரார் தகவல் பகிரும் சூழலில், அது ஏற்புடையதல்ல என்று கூறி மற்றொரு […]
Continue Reading