பீகாரில் தோற்றதால் கதறும் காங்கிரஸ் பொறுப்பாளர் என்று பரவும் வீடியோ உண்மையா?
‘’பீகாரில் தோற்றதால் கதறும் காங்கிரஸ் பொறுப்பாளர்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ பீகாரில் மூத்த.. வயதான காங்கிரஸ் பொறுப்பாளரின் கதறல்…😭😭😁😁படுமோசமான தேர்தல் தோல்வியால் அவமானம் தாங்க முடியாமல் கதறி கதறி துடித்து அழுதார். அந்தப் பப்பு பயலை நம்பி வந்ததுக்கு… கட்சியை காலி பண்ணி… நம்மள […]
Continue Reading
