சந்திரயான் 3 எடுத்த வீடியோக்கள் என்று பரவும் நாசா செவ்வாய் கிரகத்தை ஆராய்ந்த படங்கள்!
நிலவில் சந்திரயான் 3 எடுத்த வீடியோக்கள் என்று சில வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive செவ்வாய் கிரகத்தை ஆராய நாசா அனுப்பிய க்யூரியாசிட்டி மற்றும் பெர்சிவரன்ஸ் ரோவர்கள் மற்றும் அவை தொடர்புடைய வீடியோக்கள் பகிரப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “இன்று சந்திரயான் 3 எடுத்த முதல் வீடியோ என்று பதிவிடப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை Karthikeyan Kuppuraj என்ற ஃபேஸ்புக் […]
Continue Reading