தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க அவசியமில்லை என்று நிர்மலா சீதாராமன் கூறினாரா?
“பாஜகவை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க அவசியமில்லை” என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க அவசியமில்லை. பாஜகவை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க எந்த அவசியமும் […]
Continue Reading