‘டெல்லி போலீஸ் சுட்டதில் பாத்திரத்தைத் துளைத்த தோட்டா’ என்று பரவும் புகைப்படம் உண்மையா?

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை நோக்கி டெல்லி போலிஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது, ஒரு தோட்டா குண்டு பாத்திரத்தை துளைத்து நிற்கும் காட்சி என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாத்திரம் ஒன்றை துப்பாக்கித் தோட்டா ஒன்று துளைத்து நிற்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டெல்லி விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க மோடி அரசால் சுடப்படும் குண்டுகள்😡😡 […]

Continue Reading

‘மாடுகளுடன் டெல்லியில் முற்றுகை போராட்டம் நடத்திய விவசாயிகள்’ என்று பரவும் வீடியோ உண்மையா?

டெல்லியில் மாடுகளுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சீக்கியர்கள் நூற்றுக் கணக்கான பசுக்களை சாலையில் ஓட்டி வரும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத்தகவலில், “மாடுகளுடன் டெல்லி முற்றுகை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்கள் கால்நடைகளையும் […]

Continue Reading

‘தனி நாடு கேட்ட விவசாயிகள்’ என்று பரவும் புகைப்படம் உண்மையா?

விவசாயிகள் போராட்டத்தில் காலிஸ்தான் தனி நாடு கோரிக்கை எழுப்பிய விவசாயிகள் என்று சமூக ஊடகங்களில் புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive “காலிஸ்தான் வேண்டும்” என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட காகிதத்தை சீக்கியர் ஒருவர் தூக்கிப்பிடிக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “விவசாயிகள் போர்வையில் போராளிகள். இவர்களையும் மத்திய அரசு “பெண்டு எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தை பலரும் தங்கள் சமூக […]

Continue Reading

விவசாயிகள் போராட்டத்தில் தேசியக் கொடிக்கு அவமரியாதை என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’விவசாயிகள் போராட்டத்தில் இந்திய தேசியக் கொடி சுற்றப்பட்ட பந்தை எட்டி உதைத்து தேசிய கொடிக்கு அவமரியாதை,’’ என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சீக்கியர்கள் கையில் காலிஸ்தான் கொடியுடன் இந்திய தேசிய கொடியால் சுற்றப்பட்ட பந்தை எட்டி உதைத்து விளையாடும் வீடியோ ஃபேஸ்புக்கில் 2024 பிப்ரவரி 20ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் […]

Continue Reading

விவசாயிகள் போராட்டத்தில் முஸ்லிம்கள் ஊடுருவல் என்று பரவும் வீடியோ உண்மையா?

டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தை தீவிரமாக மாற்றுவதற்காக, இஸ்லாமியர்கள் அந்த போராட்டத்தில் ஊடுருவியுள்ளனர் என்பது போன்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இஸ்லாமியர்களுக்கு டர்பன் கட்டும் வீடியோ ஃபேஸ்புக்கில் 2024 பிப்ரவரி 19ம் தேதி பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டெல்லியில் விவசாயிகள் போராட்டம் ஏன் மூர்க்கத்தனமாக இருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.எல்லாம் மர்ம நபர்கள் (முஸ்லிம் […]

Continue Reading

பஞ்சாப் விவசாயிகள் டெல்லி நோக்கி டிராக்டாில் வந்த வீடியோவா இது?

பஞ்சாப் விவசாயிகள் டெல்லி நோக்கி டிராக்டரில் அணிவகுத்து வந்த காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நெடுஞ்சாலையில் வாிசையாக நிற்கும் டிராக்டர்களின் வீடியோ ஃபேஸ்புக்கில் 2024 பிப்ரவரி 16ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. நிலைத்தகவலில், “பஞ்சாப் விவசாயிகள் டெல்லியில்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்: டெல்லியில் நடந்து வரும் […]

Continue Reading

RAPID FACT CHECK: போராட்டத்தில் பங்கேற்க ரூ.2.55 கோடி காரில் வந்த விவசாயி என்று பரவும் தகவல் உண்மையா?

டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்க ஒரு விவசாயி தன்னுடைய ரூ.2.55 கோடி மதிப்பிலான காரில் வந்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கார் ஒன்றின் மீது சீக்கியர் ஒருவர் அமர்ந்த செய்தித்தாள் படிக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இவர்கள் தான் ஏழை விவசாயிகள் எலக்சன் வந்தால் போதும் உடனே டில்லி கிளம்பிருவானுக […]

Continue Reading

‘விவசாயிகளை தாக்கிய மோடி அரசு’ என்று பரவும் புகைப்படம் உண்மையா?

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் சூழலில், விவசாயி ஒருவரை மோடி அரசின் போலீசார் தாக்கியதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சீக்கியர் ஒருவர் உடல் முழுக்க லத்தியால் அடித்த காயம் இருக்கும் புகைப்படத்துடன் பதிவு ஃபேஸ்புக்கில் பிப்ரவரி 16, 2024 அன்று பதிவிடப்பட்டுள்ளது. அதில், “EVM இருக்கும் தைரியத்தில் விவசாயிகள் மீது கொடூர அடக்குமுறையை […]

Continue Reading

‘மது வாங்க போராடும் டூப்ளிகேட் விவசாயிகள்’ என்று பரவும் வீடியோ உண்மையா?

எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் விவசாயிகள் போராட்டம் நடப்பதாகவும் அதில் பங்கேற்றவர்கள் போலி விவசாயிகள் என்றும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive காரில் ஒருவர் மது பானம் விநியோகம் செய்ய, வெளியில் உள்ளவர்கள் போட்டி போட்டு வாங்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் 2024 பிப்ரவரி 16ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஹரியானா டூப்ளிகேட் விவசாயிகள் போராட்டம், பப்பு, கெஜ்ரி ஸ்பான்சர் […]

Continue Reading

FACT CHECK: விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற நபரின் வாகன மதிப்பு ரூ.2 கோடியா?- உண்மை அறிவோம்

விவசாயிகள் போராட்டத்தில் ரூ.2 கோடி மதிப்புடைய வாகனத்துடன் பங்கேற்ற நபர் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ஜீப் வகை வாகனத்தின் மீது அமர்ந்து செய்தித்தாள் படிக்கும் சீக்கியர் ஒருவரின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டேய் Mercedes G wagonஐ கொண்டாந்து நிறுத்தி கார்பரேட்டை எதிர்ப்பது எல்லாம் வேற லெவல்ல போறிங்க டா.. அந்த […]

Continue Reading

FACT CHECK: பிரதமர் மோடிக்கு நேரடியாக எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள்?- வதந்தியை நம்பாதீர்!

பிரதமர் மோடிக்கு நேரடியாக எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நாடாளுமன்றத்தில் எடுக்கப்பட்ட வீடியோ போல ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் பிரதமர் மோடி சிலருடன் பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது, சீக்கியர் ஒருவரும் மற்றொருவரும் இணைந்து வேளாண் சட்டங்களுக்கு எதிராக கோஷம் எழுப்புகின்றனர். அவற்றை பொருட்படுத்தாமல் பிரதமர் மோடி செல்கிறார். நிலைத் […]

Continue Reading

FACT CHECK: இந்திய தேசியக் கொடியை செருப்பால் அவமதித்த விவசாயிகள் என்று பகிரப்படும் பழைய படம்!

இந்திய தேசியக் கொடியை செருப்பால் அடித்து அவமரியாதை செய்த விவசாயிகள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive யாரோ ஒருவர் வெளியிட்ட பதிவை ஸ்கிரீன் ஷாட் எடுத்து பதிவிட்டு வருகின்றனர். சீக்கியர்கள் போராட்டத்துக்கு மத்தியில் ஒருவர் இந்திய தேசியக் கொடியை செருப்பால் அடித்து அவமரியாதை செய்யும் புகைப்படம் உள்ளது. அதற்கு மேல், “இவனுகள விவசாயினு சொன்ன […]

Continue Reading

FACT CHECK: இந்திய விவசாயிகள் ஆதரவு கூட்டத்தில் கனடா பிரதமர் பங்கேற்கவில்லை!

இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக கனடாவில் நடந்த போராட்டத்தில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்றார் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சீக்கியர்களுக்கு மத்தியில் கனடா பிரதமர் அமர்ந்திருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மோசடிக்கு எதிராக.விவசாயிகளுக்கு ஆதரவாக களத்தில்கனட பிரதமர். பாசிஸத்தின் புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து” போராடிவரும்… விவசாயிகளுக்கு ஆதரவாக கனடாவில் சீக்கியர்கள் […]

Continue Reading

FACT CHECK: பெங்களூருவில் விவசாயிகள் இணைந்து சூப்பர் மார்க்கெட் உருவாக்கியதாக பரவும் வதந்தி!

பெங்களூருவில் விவசாயிகள் இணைந்து சூப்பர் மார்க்கெட் ஒன்றை ஆரம்பித்துள்ளார்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சாலையோர வியாபாரிகள் வைத்திருக்கும் தள்ளுவண்டிகளைக் கொண்டு காய்கறி மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பலரும் காய்கறிகளை வாங்கும் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “n Bangalore the farmers have started their own super market . They are […]

Continue Reading

FACT CHECK: தனி நாடு கோரி போராடும் சீக்கியர்கள் என்று கூறி பரவும் பழைய வீடியோ!

விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்து தனி நாடு கேட்டு சீக்கியர்கள் போராடுவதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive  கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சீக்கியர்கள் “காலிஸ்தான் ஜிந்தபாத்” என்று கோஷம் எழுப்பியபடி செல்லும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “விவஸாயிகளை போராட தூண்டிய காங்கிரஸ் கட்சிக்கு பிரமாதமாக பாடம் புகட்டி வரும் பஞ்சாப் பிரிவினைவாதிகளின் ‘தனி ராடு‘ கோஷம்.. […]

Continue Reading

FACT CHECK: தி.மு.க உண்ணாவிரதப் போராட்டம் என்று கூறி பகிரப்படும் அதிமுக.,வினர் படம்!

டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக தி.மு.க நடத்திய உண்ணாவிரதத்தின் போது தொண்டர்கள் உணவு சாப்பிட்ட காட்சி என்று சில படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அது தொடர்பான ஆய்வை மேற்கொண்டோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ஒதுக்குப்புறமான இடத்தில் சிலர் உணவு உட்கொள்ளும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தி.மு.கவின் உண்ணாவிரதப் போராட்டம் மாபெரும் வெற்றி, வெற்றி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை ந.முத்துராமலிங்கம் என்பவர் 2020 டிசம்பர் 18ம் […]

Continue Reading

FACT CHECK: டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பாகிஸ்தான், இம்ரான்கான் ஆதரவு கோஷமா?

டெல்லியில் நடந்துவரும் விவசாயிகள் போராட்டத்தின் போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வாழ்க என்று விவசாயிகள் கோஷம் எழுப்பியதாக, ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சீக்கியர்கள் காலிஸ்தான் ஜிந்தாபாத், இம்ரான்கான் ஜிந்தாபாத் என்று கோஷம் எழுப்பும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இம்ரான் வாழ்க, காலிஸ்தான் வேண்டும், பாகிஸ்தான் வாழ்க என்று போராடும் இவர்களா விவசாயிகள் […]

Continue Reading

FACT CHECK: பாபர் மசூதி இடிப்பு போராட்டத்தில் பங்கேற்றாரா அசோக் மோச்சி?

குஜராத் கலவரத்தில் பங்கேற்றவர் என்று கூறப்படும் அசோக் மோச்சியை பாபர் மசூதி இடிப்பு போராட்டத்தில் பங்கேற்றவர் என்று குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive குஜராத் கலவரத்தின் பிரபல புகைப்படத்தை, தற்போது விவசாயிகள் போராட்ட காட்சி ஒன்றுடன் இணைத்து புகைப்பட பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “அன்று – பாபர் மசூதி இடிப்பு போராட்டத்தில்! – அசோக் மோச்சி. இன்று விவசாயிகள் போராட்டத்தில். மாற்றம் ஒன்றே […]

Continue Reading

FACT CHECK: அம்பானி பேரனை பார்க்க மருத்துவமனை சென்ற மோடி?- பழைய படம்!

அம்பானி பேரனை பார்க்க மருத்துவமனைக்கு சென்ற மோடி என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் ஐ.சி.யு வார்டில் பிரதமர் மோடி, அம்பானி, நீடா அம்பானி, தமிழக ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்தவரும் மகாராஷ்டிரா ஆளுநராக இருந்தவருமான வித்யாசாகர் ராவ் உள்ளிட்டவர்கள் இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “போராடும் விவசாயிகளை பார்க்க நேரமில்லை. […]

Continue Reading

FACT CHECK: விவசாயிகள் போராட்டத்தில் தேசியக் கொடி அவமரியாதை செய்யப்பட்டதா?

டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தில் இந்திய தேசியக் கொடியை சீக்கியர்கள் அவமதித்தார்கள் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook 1 I Archive 1 I Facebook 2 I Archive 2 சீக்கியர் ஒருவர் இந்திய தேசியக் கொடியை காலணியால் அடித்து அவமரியாதை செய்யும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இதுதான் விவசாயிகள் போராட்டமா.????” என்று […]

Continue Reading

FACT CHECK: விவசாயிகள் போராட்டத்தில் சீக்கியர் வேடத்தில் இஸ்லாமியரா?- மீண்டும் ஒரு விஷம பதிவு!

விவசாயிகள் போராட்டத்தில் இஸ்லாமியர் ஒருவர் சீக்கியர் போல வேடமிட்டு பங்கேற்றுள்ளார் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தெளிவில்லாத புகைப்படம் ஒன்றை வைத்து போட்டோ கார்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “விவசாய போராட்டத்தில் மீசை இல்லாத சிங். எங்காவது முறுக்கிய மீசை இல்லாத சிங்கை பார்த்திருக்கீங்களா?  விவசாயிகள் போராட்டத்திற்கு, விவசாயிகளை விட, எதிர் கட்சிகளை விட, மொத்த […]

Continue Reading

FACT CHECK: விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற ராணுவ அதிகாரி தாக்கப்பட்டாரா?

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியை போலீசார் தாக்கியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சீக்கிய ராணுவ அதிகாரி மற்றும் கண்ணில் ஏற்பட்ட காயம் காரணமாக கட்டுப் போட்ட சீக்கியர் ஒருவரின் படத்தை இணைத்து பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “இரண்டு புகைபடத்தில் இருப்பவர் ஒருவரே எல்லைபாதுகாப்பு படை கேப்டன் PPS திலன்சஹேப் ஓய்வு […]

Continue Reading

FACT CHECK: விவசாயிகள் போராட்டத்தில் தனி நாடு கோரிக்கை எழுப்பிய சீக்கியர்கள் என்று பரவும் வதந்தி!

டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தின் போது தனிநாடு கேட்டு சீக்கியர்கள் பேனர் பிடித்ததாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த படம் எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ‘வீ வாண்ட் காலிஸ்தான்’ என்று ஆங்கிலத்தில் எழுதிய காகிதத்தை சீக்கியர் பிடித்திருக்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “விவசாயிகள் போராட்டமாம்… காலிஸ்தான் பிரிவினைவாதிகள்…” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை Karthikeyan S […]

Continue Reading

FACT CHECK: விவசாயிகள் போராட்டத்தில் ஆசாதி கோஷமிட்ட மாணவர்கள்- உண்மை என்ன?

டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தில் மாணவர்கள் ஆசாதி கோஷத்துடன் பங்கேற்றார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive செங்கொடியுடன் மாணவர்கள் ஊர்வலமாக ஆசாதி கோஷம் எழுப்பியபடி செல்லும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “திருடனுக்கு #தேள் கொட்டுன மாதிரி இருக்குமே😜😝 விவசாயிகளுக்கு ஆதரவாக மானவர்கள் மீண்டும் ஆஷாதி முழக்கம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Allah […]

Continue Reading

FACT CHECK: விவசாயிகள் போராட்டத்திற்கு நடுவே இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தியதாக பரவும் பழைய படம்!

டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு நடுவே இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தினார்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive இஸ்லாமியர்கள் தொழுகை செய்ய, அவர்களுக்கு பின்னர் பஞ்சாப் சீக்கியர்கள் அமைதியாக நின்று பார்க்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நெனச்சன்டா ! தில்லி விவசாயி போராட்டதுல இப்படி ஒரு போட்டோ வரும்னு ! அமைதி மார்க்க ஸ்கெட்ச் நாட்டுக்கு […]

Continue Reading

FACT CHECK: டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பிரிவினைவாத கோஷம் என்று பரவும் வதந்தி

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் சீக்கியர்கள் தனி நாடு கோஷம் எழுப்பியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive காலிஸ்தான் ஜிந்தாபாத் என்றும் இந்தியாவை மிகக் கடுமையாக விமர்சித்தும் சீக்கியர்கள் கோஷம் எழுப்பும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டெல்லி விவசாயிகளின் போராட்டம் காலிஸ்தான் போராட்டமாகியது சாயம் வெளுத்தது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Buvaneswaran Buvanesh என்பவர் 2020 […]

Continue Reading

FACT CHECK: கனரா வங்கி முன்பு போராட்டம் நடத்திய பா.ஜ.க என்று பகிரப்படும் வதந்தி!

உத்தரப்பிரதேசத்தில் கனடா அரசைக் கண்டித்து கனரா வங்கி முன்பு பா.ஜ.க-வினர் போராட்டம் நடத்தினார்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பா.ஜ.க-வினர் போராட்டம் நடத்தும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நாம கிண்டலுக்கு சொன்னது உண்மையாவே நடந்துருச்சு😂😂😂😂 உத்திரபிரதேசத்தில் கனடா நாட்டு பிரதமரை எதிர்த்து கனரா வங்கி முன் பாஜக ஆர்ப்பாட்டம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த […]

Continue Reading

FACT CHECK: விவசாயிகள் போராட்டத்தில் பாகிஸ்தான் வாழ்க என்று கோஷம் எழுப்பியதாகப் பரவும் வதந்தி!

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற சீக்கியர்கள் பாகிஸ்தான் வாழ்க என்று கோஷம் எழுப்பினார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சீக்கியர்கள் சிலர் பாகிஸ்தான் கொடியுடன் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷம் எழுப்புகின்றனர்.  இந்த வீடியோவை Saravanan Vetrivel என்பவர் 2020 நவம்பர் 30ம் தேதி வெளியிட்டுள்ளார். Saravanan Vetrivelஐ போல பலரும் […]

Continue Reading

FactCheck: விவசாயிகள் போராட்டத்தில் டர்பன் அணிந்து இஸ்லாமியர் பங்கேற்றாரா?

விவசாயிகள் போராட்டத்தில் சீக்கியர் போல டர்பன் அணிந்து பங்கேற்ற இஸ்லாமியர் சிக்கியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சீக்கியர் ஒருவரின் தலைப்பாகையை போலீசார் கழற்றி அவரை இழுத்துச் செல்லும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பிளாஸ்டிக் டர்பன் அணிந்து சிக்கியராக முஸ்லிம். விவசாய போராட்டம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Chandru Kundadam என்பவர் 2020 நவம்பர் […]

Continue Reading

FactCheck: டெல்லியை முற்றுகையிட வந்த விவசாயிகள்?- பழைய புகைப்படம்!

டெல்லி நோக்கி செல்லும் விவசாயிகள் பேரணி என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. உண்மையில் இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive கம்யூனிஸ்ட் கட்சிக் கொடியுடன் விவசாயிகள் பிரம்மாண்ட பேரணியாக நடந்து வரும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டுவிட்டரில் மார்க்சிஸ்ட் கட்சி/ மகாராஷ்ட்ரா: விவசாயிகள் தில்லியில் 6 மாதங்களுக்கு தங்கும் முடிவோடு வந்துள்ளனர். இந்திய மக்கள் அவர்களை 9 […]

Continue Reading

FACT CHECK: விவசாய சட்ட மசோதாவை எதிர்த்த விவசாயிகள் மீது போலீசார் தடியடி; வீடியோ உண்மையா?

விவசாய சட்ட மசோதாவை எதிர்த்து போராடிய விவசாயிகள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook I Archive 1 I Archive 2 பேரணி போல வருபவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஊடக_வேசிகள் காட்டாவிட்டாலும் இந்தியா முழுவதும் இதை எடுத்துச் செல்லுங்கள்…!!! விவசாய சட்ட மசோதா எதிர்த்து போராடிய விவசாயிகளை காவி […]

Continue Reading

FACT CHECK: விவசாய சட்டத்தைக் கண்டித்து டெல்லியில் விவசாயிகள் நடத்திய பேரணியா?- இது பழைய வீடியோ!

டெல்லியில் மோடி அரசு கொண்டு வந்த விவசாய சட்டத்தை எதிர்த்து 2வது நாளாக விவசாயிகள் பேரணி நடத்தியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 பிரம்மாண்ட பேரணி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்தின் லோகோ உள்ளது. நிலைத் தகவலில், “மோடியின் விவசாய சட்டங்களை எதிர்த்து டெல்லியில் 2வது நாளாக விவசாயிகள் பேரணி. பல்வேறு மாநிலங்களின் […]

Continue Reading

FACT CHECK: லட்சக் கணக்கில் திரண்ட விவசாயிகள் போராட்டத்தை மீடியாக்கள் மறைத்ததா?

சமீபத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட விவசாயிகள் மசோதாவை எதிர்த்து லட்சக் கணக்கில் விவசாயிகள் திரண்டு நடத்திய போராட்டத்தை மீடியாக்கள் மறைத்தன என்று கூறி ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link லட்சக் கணக்கில் திரண்ட மக்களின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “லட்சக்கணக்கான விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீடியாக்கள் அமைதியோ அமைதி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஹேஷ்டேக்கில் Farmers Protest, farmers protest […]

Continue Reading

FACT CHECK: பஞ்சாபில் வேளாண் மசோதாவுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது தாக்குதலா?

பஞ்சாபில் வேளாண் மசோதாவுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து விரட்டும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத்தகவலில், “பஞ்சாப்பில் வேளாண் மசோதாக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் தாக்கப்படும் விவசாயிகள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தை JALLIKATTU-Veeravilaiyattu என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 செப்டம்பர் 25ம் தேதி […]

Continue Reading

FACT CHECK: ஹரியானாவில் பாஜக எம்.எல்.ஏ முகத்தில் சாணி அடித்த விவசாயிகள்; முழு உண்மை என்ன?

ஹரியானாவில் பா.ஜ.க எம்.எல்.ஏ முகத்தில் சாணி அடித்த விவசாயிகள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 ஒருவர் முகத்தில் மை போல ஏதோ பூசப்படும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில் “தீ பரவட்டும்… நெற்றியில் சந்தனம் வைப்பது போல் கிட்ட போய் ஹரியானா பிஜேபி எம்.எல்.ஏ முகத்தில் சாணியை பூசி செருப்பால் அடித்த விவசாயிகள்….!! […]

Continue Reading