‘திராவிட பிரிவினைவாதிகளுக்கு வாக்களிக்க வேண்டாம்’ என்று விஜய் கூறினாரா?
‘‘திராவிட பிரிவினைவாதிகளுக்கு வாக்களிக்க வேண்டாம்’’ என்று விஜய் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். நடிகர் விஜய் பெயரில் உள்ள இந்த அறிக்கையில், ‘’வருகின்ற பாராளுமன்ற தேர்தலில், தமிழக மக்கள் அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும். தமிழகத்தின் வளர்ச்சியை மட்டும் பாராமல் ஒட்டுமொத்த தேசத்தையும் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு யார் செயல்படுவார்களோ […]
Continue Reading
