கர்நாடக வங்கியில் கன்னடம் பேசிய இஸ்லாமிய பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்டதா?
‘’கர்நாடக வங்கியில் கன்னடம் பேசிய இஸ்லாமிய பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்டது,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ கர்நாடக வங்கியில் பணவர்தனை செய்ய ஒரு இஸ்லாமிய பெண்மணி வந்துள்ளார் அவர் கன்னட மொழியில் வங்கி பெண் அலுவலரிடம் பேசியுள்ளார். ஆனால் வங்கி பெண் ஊழியரோ கன்னடத்தில் பேசாதே […]
Continue Reading
