மோடியை பாராட்டி ட்வீட் வெளியிட்டாரா மன்மோகன் சிங்?
‘’மோடியை பாராட்டி ட்வீட் வெளியிட்ட மன்மோகன் சிங்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: மேற்கண்ட ட்வீட்டில், மன்மோகன் சிங் பெயர் @manmohan_5 என்று உள்ளது. இந்த பெயரில் ட்விட்டர் ஐடி எதுவும் தற்போது […]
Continue Reading