FactCheck: சவுக்கு சங்கர் இறந்துவிட்டதாக நியூஸ்7 தமிழ் செய்தி வெளியிடவில்லை!
‘’சவுக்கு சங்கர் சாலை விபத்தில் மரணம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர், +91 9049053770 என்ற நமது சாட்போட் எண் மூலமாக அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், தகவல் தேடியபோது, ஃபேஸ்புக்கில் பலரும் ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link Archived Link Archived Link 2 உண்மை அறிவோம்:ட்விட்டரில் சர்ச்சையான […]
Continue Reading