விரைவில் திமுகவில் இணையும் விசிக என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?
‘’விரைவில் திமுகவில் இணையும் விசிக’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ விரைவில் திமுகவில் இணையும் விசிகவிடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மார்ச் 1ஆம் தேதி கட்சியை கலைத்துவிட்டு மொத்தமாக திமுகவில் இணைய உள்ளதாக தகவல்; முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் பரிசாக கட்சியை திமுகவுடன் இணைக்க […]
Continue Reading