FactCheck: அம்பேத்கர் உருவப்படம் அச்சிட்ட பனியனை அணிந்தாரா ஜாக்கி சான்?

அம்பேத்கர் உருவப் படம் கொண்ட டிசர்ட்டை ஜாக்கி அணிந்து, போஸ் கொடுப்பதாகக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் புகைப்படம் ஒன்றை கண்டோம். அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  இதனை வாசகர் ஒருவர் +91 9049044263 என்ற நமது வாட்சாப் எண்ணிற்கு அனுப்பி, உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டார். இதனை ஃபேஸ்புக்கிலும் பலர் ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்: குறிப்பிட்ட புகைப்படத்தை […]

Continue Reading

FACT CHECK: கைலாச மலையின் உச்சி என்று பகிரப்படும் வீடியோ- உண்மை என்ன?

கைலாச மலை உச்சி இதுதான் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive  எரிமலை வாய் போன்று காட்சி அளிக்கும் மலை ஒன்றின் 360 டிகிரி வீடியோவை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “கையிலை மலை உச்சி இதுதான் அற்புதமாக எடுக்கப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை அகிலம் காக்கும் அண்ணாமலையார் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Sri Sivakami […]

Continue Reading

FACT CHECK: காசியில் இஸ்லாமியர்களின் வீடுகளை இடித்த போது 45 இந்து கோயில்கள் கண்டெடுக்கப்பட்டதா?

காசியில் விஸ்வநாதர் ஆலயத்தில் இருந்து கங்கை நதி வரையில் சாலை அகலப்படுத்தும் பணிக்காக இஸ்லாமியர்களின் வீடுகளை இடித்த போது  பழமையான 45 இந்து கோவில்கள் கண்டுபிடிக்கப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்டைய ஃபேக்ட் கிரஸண்டோ வாசகர் ஒருவர், வீடியோ ஒன்றை நம்டைய வாட்ஸ் அப் சாட் பாட் எண்ணுக்கு அனுப்பியிருந்தார். அதனுடன், “முக்கிய நியூஸ்… காசி விஸ்வநாத் கோயிலிலிருந்து கங்கை நதி […]

Continue Reading